Success in my Habit

Saturday, February 4, 2023

நாள் -4 நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா -2023

 நாள் -4 பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் பூந்தமல்லி ஒன்றிய நேமம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுமாநகரில் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இனிதே நடைபெற்றது. நிகழ்வில் அப்பகுதியைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்

No comments: