Success in my Habit

Sunday, November 27, 2022

பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு உதயநிதி ஸ்டாலின்

 



திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐

Thursday, November 24, 2022

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் மற்றும் "Prime Indian Hospital " இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம்


 

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பிலும் "Prime Indian Hospital " இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை அன்று காலை 8 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.