Success in my Habit

Thursday, July 29, 2021

METRO PEOPLE ​செய்தித் தொடர்பாளர்கள் சந்திப்பு


METRO PEOPLE செய்தி தாள் கோயம்புத்தூர் பிரிவு வணிகத் தலைவர் திரு.S.R.விக்னேஷ் அவர்கள் பத்திரிகை சங்க உறுப்பினர்களுடன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்..💐💐💐🙏

 

Tuesday, July 27, 2021

World Nature Conservation Day


#World_Nature_Conservation_Day is observed on July 28 to raise awareness about protecting nature & conserving our natural resources. This day promotes biodiversity for a #healthy #ecosystem & #recognizes that conservation of natural habitat helps to keep #natures balance.🙏 #conservation #biodiversity #climatechange #conservation #environment #water #sustainability #nature #globalwarming #climate #wwweek #sustainable

 

World Hepatitis Day !


On #WorldHepatitisDay let us work together to raise awareness about viral hepatitis. Antiviral medicines are capable of curing more than 95% of persons with hepatitis C infection. We can’t wait to act. A hepatitis-free future is achievable with a united effort. 

 

People's leader & President of india Dr. APJAbdulKalam his death anniversary.


நமது ஏவுகணை 🚀 நாயகன்! இளைஞர்களின் கனவு நாயகன்! இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர். A P J. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குவோம்.🙏🙏🙏💐








 

Friday, July 23, 2021

Happy Guru Purnima...!


On this auspicious day of #Gurupurnima , let us remember the people who nurtured and guided us to who we are today. Let us express our sincere gratitude to all respected Gurus who steered us towards the right path! #HappyGuruPurnima #GuruPurnima2021 #Sukumar #Balakrishnan

 

Monday, July 19, 2021

திருமண உதவித் தொகை!



திருமண உதவித் தொகையாக ரூ.20,000/-ம் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக திருமதி. சுதா சுகுமார் அவர்களால் வறுமையில் வாடி வரும் இவர்களின் மகளின் திருமணத்திற்கு இன்று வழங்கப்பட்டது! என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.