Success in my Habit

Thursday, September 30, 2021

நடிகர் திலகம் பத்மஸ்ரீ திரு சிவாஜி கணேசன் அவர்களின் 94-வது பிறந்த நாள்


நடிப்பிற்கு இலக்கணமாக விளங்கி உலக அளவிலும் பல விருதுகளை பெற்ற தமிழ் திரையுலகத்திற்கு கௌரவம் சேர்த்த நடிகர் திலகம் பத்மஸ்ரீ திரு சிவாஜி கணேசன் அவர்களின் 94-வது பிறந்த நாளில் அவரை போற்றி வணங்குகிறேன்.

Monday, September 27, 2021

திரு. சி.பா.ஆதித்தனாரின்


இதழியல் முன்னோடி, பத்திரிகை உலகிலும் அரசியலிலும் கொண்ட கொள்கையில் உறுதிபூண்டு, நேர்மையை நிலைநாட்டி தன்னிகரில்லா புகழை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர், தினத்தந்தி நாளிதழிலின் நிறுவனர் திருமகனார் சி.பா.ஆதித்தனாரின் புகழை போற்றுவோம்.

 

My First Wonderful Interview at Makkal TV

 



World Tourism Day


Wish that you blessed with so many holidays so that you can spend some quality time with your family and loved ones, this world tourism day!