Success in my Habit

Sunday, October 31, 2021

இரும்பு பெண்மணி நினைவு நாளில் அவரை வணங்கிப் போற்றுவோம்!


இந்திய திருநாட்டின் ஈடு இணையற்ற இரும்பு பெண்மணி முன்னாள் பிரதமர் அன்னை திரு இந்திராகாந்தி அவர்களின் நினைவு நாளில் அவரை வணங்கிப் போற்றுவோம்! Rahul Gandhi Rahul Gandhi Priyanka Gandhi Vadra Sonia Gandhi Indian National Congress Indian Youth Congress Indian National Congress Nationalist Congress Party - NCP Karti P Chidambaram P Chidambaram K.S Alagiri #TNDWWA #trending #trendingnow #LatestNews #latestpost #KAIZENSUKUMAR #Twitter

 

Saturday, October 30, 2021

திரு. பசும்பொன் தேவர்

 


இன்று திரு. பசும்பொன் தேவர் அவர்களின் குருபூஜை நாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொழுது.💐💐🙏



Friday, October 29, 2021

இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் பிறந்த தினம்.

இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் பிறந்த தினம். போற்றுதற்குரிய பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவைப் போற்றுவோம் !💐💐🙏🙏
#முத்துராமலிங்கத்தேவர் #TNDWWA #Sukumar #Balakrishnan TNDWWA M. K. Stalin


 

Monday, October 25, 2021

Wednesday, October 20, 2021

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்


தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி V.Senthilbalaji அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


 

பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் S M Nasar அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் S M Nasar அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 💐💐💐🙏


 

Police Commemoration Day!!


On the occasion of #PoliceCommemorationDay , we pay homage to the brave hearts who lost their lives for the country in the line of duty. The nation will never forget their sacrifices.


 

Monday, October 18, 2021