Success in my Habit

Thursday, November 25, 2021

Happy Thanksgiving Day 2021


 𝗛𝗮𝗽𝗽𝘆 𝗧𝗵𝗮𝗻𝗸𝘀𝗴𝗶𝘃𝗶𝗻𝗴 𝗗𝗮𝘆 𝟮𝟬𝟮1

🙏
THANK YOU - CLIENTS, EMPLOYEES, VENDORS & PARTNERS, FRIENDS & RELATIVES, All the Co-lives in the Earth🌎.

Tuesday, November 23, 2021

திரு. முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினமான இன்று..!!


முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மனசாட்சியாக பார்க்கபட்டவர், மிகச்சிறந்த பேச்சாளர், மிகச்சிறந்த நிர்வாகி என பன்முகத்தன்மை கொண்ட திரு. முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினமான இன்று அவர் புகழ் போற்றி வணங்குகிறேன்.
#முரசொலி_மாறன் @tndwwa @mkstalin @arivalayam @SunTV @Dayanidhi_Maran #TNDWWA

 

Sunday, November 21, 2021

நமது சங்கத்தின் நிவாரண உதவி | #TamilanTv செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. | #TNDWWA


நமது TNDWWA சங்கத்தின் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக் கோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பான உணவு வழங்கப்பட்டது இதை #tamilantv ஊடகச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.


 

World FisherMen Day


 உயிரை பணையம் வைத்து பல தொழில்கள் இருந்தாலும்,மீனவன் தினம் தினம் ஆபத்தை சந்திப்பவன்... கடல் வளம் பெருக,நாட்டின் அந்நிய செலவாணி பெருக வாழ்த்துவோம்... #WorldFisherMenDay #fisherman #TNDWWA #Sukumar #balakrishnan

Friday, November 19, 2021

Happy Karthigai Deepam..!!


 On #KarthigaiDeepam , people light lamps in their houses to usher in prosperity and auspiciousness in their lives and ward off negativity and evil forces. #DeepamFestival #KarthigaiDeepam2021 #happykarthigaideepam #sukumar #Balakrishnan #MKStalin #TNDWWA

இந்திரா காந்தி அவர்களின் 103வது பிறந்த நாள் இன்று..!!

இந்தியாவின் இரும்பு பெண்மணி, முதல் பெண் பாரத பிரதமர் அன்னை #இந்திரா_காந்தி அவர்களின் 103வது பிறந்த நாள் இன்று. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பல திட்டங்களை செயல்படுத்தியவர். அன்னை #இந்திரா_காந்தி புகழும் துணிச்சலும் தைரியமும் செயலும் என்றும் அழியாத நினைவுகள்...💐💐💐


 

Tuesday, November 16, 2021

அஇஅதிமுகவின் வடசென்னை மாவட்ட தலைவர் திரு,G.B.ராஜேந்திரன் அவர்களின் இளைய மகன் சிவக்குமார்-கோமதி இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வு


அஇஅதிமுகவின் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி வடசென்னை மாவட்ட தலைவர் திரு,G.B.ராஜேந்திரன் அவர்களின் இளைய மகன் சிவக்குமார்-கோமதி இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வில கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த போது...💐💐💐