Success in my Habit

Monday, February 28, 2022

Employee Appreciation - INNOKAIZ DAY 2022




 #INNOKAIZ_DAY_2022 All the appreciation words would only make up for a pinch of all the great works that you have done so far. Keep up the excellent work, and keep rising TEAM INNOKAIZ INDIA PRIVATE LIMITED
#INNOKAIZDAY #recognitiontion #Rewards #FamilyDay #Celebration #INNOKAIZ #INNOKAIZGIFTCARD #Gifts #bestgiftingidea #Corporate #gifting #GiftCard #employees #Reward #RR #Gifting #recognitiontion #giveaways #payments #business #india #customers #marketing #innovation #smallbusiness #branding #ecommerce

Monday, February 21, 2022

தந்தை திரு. பாலகிருஷ்ணன் அவர்களின் 23வது நினைவு தினம்| 17-02-2022


தந்தை திரு. பாலகிருஷ்ணன் அவர்களின் 23வது நினைவு நாளை முன்னிட்டு பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக சென்னையில் பல்வேறு பகுதியில் 300 பேருக்கும் மேலாக மக்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது....

 

உலக தாய்மொழி தினம் நல்வாழ்த்துக்கள்.!!

தாய் மொழி கண் போன்றது, பிற மொழி கண்ணாடி போன்றது", கண்ணாடி மாறினாலும் கண்கள் மாறாது. உலக தாய்மொழி தினம் நல்வாழ்த்துக்கள்.


 

Wednesday, February 16, 2022

#PressRelease 📢📢📢
Thank you METRO PEOPLE TNDWWA team🙏🙏
#metropeople #TNDWWA


 

Tuesday, February 15, 2022

கலையரசன் திருமணவிழா

கடந்த திங்கட்கிழமையில் நமது JB குடும்பத்தின் அலுவலர் திரு.கலையரசன்-மோகனப்பிரியா இவர்களின் திருமணவிழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த போது...💐💐


 

Wednesday, February 2, 2022

அண்ணா அவர்களின் 53வது நினைவுதினம் இன்று.!!


திராவிட இயக்கத்தின் தலைவர் தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட செந்தமிழ் அறிஞர் அண்ணா அவர்களின் நினைவுகளை அவரது 53வது நினைவு நாளில் போற்றி வணங்குவோம்!💐💐💐🙏


 

Tuesday, February 1, 2022

Happy Indian Coast Guard Day!


Let us salute our coast guards because when they are there, we don’t have anything to fear. Happy Indian Coast Guard Day!

 

Happy Chinese New Year 2022!


 Let’s go off the demons and move on with the dreams. It’s time to start another year and another set of opportunities. Happy Chinese New Year 2022!

#happychinesenewyear #HappyChineseNewYear2022 #chinesenewyear #Sukumar #INNOKAIZ #business #tigeryear #tiger