Success in my Habit

Thursday, January 28, 2021

S2S HR Forum Stress Buster for 3600 Seconds at Le Raj Courtyard!


Team INNOKAIZ presented a Wonderful Presentation about the Benefits of INNOKAIZ GIFT CARD in The Event of
S2S HR Forum
Stress Buster for 3600 Seconds at
Le Raj Courtyard
.


 

உலகம் முழுவதும் வாழும் தமிழ் உறவுகளுக்கு இனிய தைப்பூசம் வாழ்த்துக்கள்!


 உலகம் முழுவதும் வாழும் தமிழ் உறவுகளுக்கு இனிய தைப்பூசம் வாழ்த்துக்கள்!

Monday, January 25, 2021

72nd Republic Day Celebration!


Republic Day is a national holiday in India. It honours the date on which the Constitution of India came into effect on 26 January 1950 replacing the Government of India Act as the governing document of India and thus, turning the nation into a newly formed republic.

 

Wednesday, January 20, 2021

TNDWWA சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு | Road Safety Awareness Video



பாதுகாப்பாக வாகனம் ஓட்டிடுவோம் ! பிறரையும் பாதுகாத்து வாகனம் ஓட்டிடுவோம் !! சாலை விதிகளை மதித்திடுவோம் ! விபத்தில்லாத உலகத்தை உருவாக்கிடுவோம் !! சாலை விதிகளை மதித்திடுவோம் ! வரும் வேதனைகளைத் தவிர்த்திடுவோம் !! சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல. அது வாழ்க்கை முறை ! - கவிஞர் பொன். இராஜன் பாபு Let's drive safely! Let's drive while protecting others !! Let's respect the rules of the road! Let's create a world without accidents !! Let's respect the rules of the road! Let's avoid the coming pains !! Road safety Not the phrase. That's the way of life! - Poet Rajan Babu #RoadSafetyDay #சாலைபாதுகாப்புவிழிப்புணர்வு #Trending #Trend #Traffic #Rules #India

Tuesday, January 19, 2021

Mr. Joe Biden ! charge as the 46th President of the United States of America Today.


On Behalf of Tamil Nadu Drivers and Workers Welfare Association we wishing Mr.
Joe Biden
every successes in leading the American people and Heartiest of congratulations.
Sukumar Balakrishnan
Barack Obama
thedemocratsind
The White House
Biden Inaugural Committee
Kamala Harris
Cabinet


 

குரு கோவிந்த் சிங் ஜெயந்தி !


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக உலகில் உள்ள அனைத்து சீக்கிய நண்பர்களுக்கு உளம் கனிந்த குரு கோவிந்த் சிங் ஜெயந்தி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்...!


 

Monday, January 18, 2021

பத்மஸ்ரீ டாக்டர் வி.சாந்தா !


மூத்த புற்றுநோயியல் நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக சுமார் 68 ஆண்டுகாலம் பணியாற்றியவருமான பத்மஸ்ரீ டாக்டர் வி.சாந்தா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறோம்.


 

Saturday, January 16, 2021

எம்.ஜி.ஆர். அவர்களின் 104வது பிறந்தநாள் இன்று!


தமிழக மக்களால் புரட்சித் தலைவர், இதயக்கனி, வாத்தியார் என அழைக்கப்படும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். அவர்களின் 104வது பிறந்தநாள் இன்று.

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், தமிழ் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். பின்னர், திமுக அரசியல் கட்சியுடன் கைகோர்த்தார். ஒரு தமிழ் நடிகர் என்ற மகத்தான புகழ் பெற்றிருந்தாலும், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சமமான வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டப்பின், அவர் தனது சொந்தக் கட்சியான அ.தி.மு.கவை உருவாக்கினார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கிய காரணம், அவர் ஏழை மக்களின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த, முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களையே சேரும். ஒரு நடிகராக இருந்து அரசியலில் பதவி அடைந்த போதும், அவர் ஏழைகளின் தோழனாகவும், இல்லாதோருக்குக் கொடையாளியாகவும் விளங்கினார். தனது மனிதநேய பண்புகளால் அன்பு செலுத்தியதால் பெருமளவில் பிரபலமானார்.