Success in my Habit

Saturday, October 17, 2020

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக வாழ்த்து செய்தி ! அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா...!

 


நமது தோழமை கழகமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று 49-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. மேலும் கழக பொன்விழா ஆண்டிலும் கழக ஆட்சியை மென்மேலும் தொடர தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் !!!


அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா !!!

 


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு இன்று (சனிக்கிழமை) 49-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. மேலும் கழக பொன்விழா ஆண்டிலும் கழக ஆட்சியை மென்மேலும் தொடர தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் !!!

Saturday, October 10, 2020

The Perfect Gifting Option for this Festival Season


INNOKAIZ PINE PERKS RuPay GIFT CARD


We understand your requirement for choosing a perfect gift for your employees, partners, or business associates for upcoming Festival Season, So we are offering a perfect solution for your gifting solution. This product perfectly fits into any opportunity of giving Gifts, Incentives, Commissions, Bonus and Rewards, etc at this Festival Season.
Which is Approved by NCPI (National Payments Corporation of India) and Powered by RuPay. Give your employees/partners/Distributors the option to shop at a RuPay network of 1500+ brands across 400000+ stores both online and offline across anywhere in India.
The INNOKAIZ Gift Card has many more advantages such as,
✔️Perfect for Corporate Gifting
✔️Freedom of Choice
✔️Employees/Partners/Distributors
✔️Customized Perfect for Gifting
✔️Shop at RuPay Network anywhere in across India
✔️Acceptable Across Merchant Categories
✔️Safe Transaction using Self Pin


Thursday, October 8, 2020

உடல் நல பராமரிப்பிற்காக உதவி தொகை...

 


Act of God: தமிழ்நாடு வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர் நல சங்கம் நம் தலைவர் திரு சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் சார்பாக உடல் நல பராமரிப்பிற்காக ரூபாய் 10000 உதவி தொகை எஸ்தர் பைன் ஆர்ட்ஸ் திரு ஜார்ஜ் அவர்களுக்கு சங்க செயலாளர் திரு. சுரேந்திரன் மற்றும் செயற் குழு உறுப்பினர் திரு. செந்தில் அருள் அவர்களால் வழங்கப்பட்டது.

Wednesday, October 7, 2020

TNDWWA சார்பாக பாசத்துக்குரிய அண்ணன் திரு. விருகை வி.என்.ரவி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 


தமிழ்நாடு வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சார்பாக அக்டோபர் 7, 2020 இன்று பிறந்த நாள் விழா காணும் எங்கள் பாசத்துக்குரிய அண்ணன் திரு. விருகை வி.என்.ரவி

அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் #ADMK #ADMKCMCandidate

Tuesday, October 6, 2020

தமிழ்நாடு வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சிற்றேடு...

 




தமிழ்நாடு வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர் நல சங்கம்

தமிழ்நாடு வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர் நல சங்கம் இது ஒரு அரசு மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான ஒரு பாலம் காப்பீடு / கடன் / சமூக ஆதரவு / மாநில மற்றும் மத்திய அரசின் வாழ்வாதார ஆதரவு போன்ற தொழிலாளர் நன்மைகளைப் பெறுதல் போன்ற நன்மைகளைப் பெற இது உதவுகிறது.

திரு.சுகுமார் பாலகிருஷ்ணன் (தலைவர்)


TAMIL NADU DRIVERS AND WORKERS WELFARE ASSOCIATION

TNDWWA It's a Bridge Between Govt and Workers / Labour's Getting Benefits Like Insurance / Loan / Social Supports / Livelihood's Support from state and Central Govt.

Mr. Sukumar Balakrishnan (President)


#TNDWWA #தமிழ்நாடுவாகனஓட்டுனர்மற்றும்தொழிலாளர்நலசங்கம்
#Drivers #Association #Sukumar #Balakrishnan #SukumarBalakrishnan #TamilNaduDrivers #நலசங்கம் #சங்கம் #தமிழ்நாடு #TNDrivers

Thursday, October 1, 2020

INNOKAIZ Proudly Launched INNOKAIZ PinePerks RuPay GIFT CARD

INNOKAIZ PINE PERKS RuPay GIFT CARD

which is Approved by NCPI(National Payments Corporation of India) and Powered by RuPay. Give your employees/partners/Distributors the option to shop at a RuPay network of 1500+ brands across 400000+ stores both online and offline across anywhere in India. The INNOKAIZ Gift Card has many more advantages such as,

*We are the Part of RBI’s “Less Cash Economy” *Freedom of Choice *Perfect for Gifting *Safe Transaction using a Self Pin.

Visit link for More Details: https://www.youtube.com/watch?v=DsiUSJM2bcM