Success in my Habit

Tuesday, December 15, 2020

International Tea Day 2020


One of the world's favorite beverages, #Tea is consumed largely all over the world. Trade Unions in 2005 had organised the International Tea Day campaign for the small tea growers and the civil organisations to put light on the issues that small growers were facing. Since 2005, 15th December every year is observed as International Tea Day.

Sunday, December 13, 2020

ஏழை எளிய மக்களுக்கு இன்று மதிய உணவு வழங்கப்பட்டது...




 தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க தலைமை அலுவலக வளாகத்தில் சங்கம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு இன்று மதிய உணவு வழங்கப்பட்டது...

Thursday, December 10, 2020

மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு 139-வது பிறந்தநாள் இன்று...!!!


தமிழ் கவிதைகளுக்குப் புத்துயிர் கொடுத்து, எளிமையாக உருவாக்கி புதிய பாதையை அமைத்த எட்டயபுரத்து முண்டாசு கவிராஜன் மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு 139-வது பிறந்தநாள் இன்று...!!!


 

Monday, December 7, 2020

டிசம்பர் 7-ஆம் தேதி படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது...


முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் இன்று டிசம்பர் 7-ஆம் தேதி படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

 

Sunday, December 6, 2020

திரு. பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் 64-ஆம் ஆண்டு நினைவு தினம்...


விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர் திரு. பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் 64-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவர்களின் அளப்பரிய பணிகளை எந்நாளும் நினைவுகூர்ந்து போற்றி இதய அஞ்சலி செலுத்துகிறோம்.


 

Saturday, December 5, 2020

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளில்

 


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளில், அவரின் புகழை போற்றி வணங்குகிறோம்.

Thursday, December 3, 2020

நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு...!


தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.



 

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறோம் !


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறோம் !



 

இன்று 133-வது பிறந்தநாள் விழா காணும் இந்திய ஜனநாயகத்தின் முதல் குடிமகன் என்ற பெருமைக்குரிய டாக்டர் ராஜேந்திர பிரசாத்!

 


இன்று 133-வது பிறந்தநாள்  விழா காணும் இந்திய ஜனநாயகத்தின் முதல் குடிமகன் என்ற பெருமைக்குரிய டாக்டர் ராஜேந்திர பிரசாத்! அவர்களுக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலசங்கம் & பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்! 


Wednesday, December 2, 2020

Happy UAE National Day


In December of 1971, the rulers of Abu Dhabi, Dubai, Ajman, Al-Ain, Sharjah, and Umm al-Quwain agreed to unite, formulating the notion of UAE (United Arab Emirates). Later in February 1972, the seventh emirate, Ras Al Khaimah decided to join the conglomerate and become a single entity.

The idea of united colonization in UAE began soon after the British declared their willingness to withdraw from colonies and protectorates of the eastern Mediterranean. A meeting was held between Sheikh Zayed bin Sultan Al Nahyan and Sheikh Rashid bin Saeed Al Makhtoum and upon mutual consensus, they decided to unite, inviting the other Gulf Emirates to join hands. Although the British departed in 1968, the National Day celebrations started three years afterward in 1971, when the Emirates federal constitution approved the principle on Dec 1, 1971. The very next day, the seventh emirate decided to join hands as well. The current flag of UAE was raised in a hostel building, now known as the “House of Union”, where the heads of 7 emirates gathered to take an influential decision. Sheikh Zayed was the elected president of the union and Sheikh Rashid was the vice president of UAE. Each year, the 2nd of December marks the festivities of the National day of UAE.