Success in my Habit

Wednesday, January 13, 2021

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ! 




 

Tuesday, January 12, 2021

போகி திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்...!


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அனைவருக்கும் உளம் கனிந்த போகி திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்...!


 

Monday, January 11, 2021

கோவில் திருப்பணிக்காக ரூபாய் 25,000/- காசோலை வழங்கப்பட்டது.


சென்னை அசோக் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்காக ரூபாய் 25,000/- காசோலையை தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் கொடைவள்ளல் நம் தலைவர் திரு சுகுமார் பாலகிருஷ்ணன்
Sukumar Balakrishnan
அவர்களின் சார்பாக சங்க உறுப்பினர் திரு. துரைராஜ் மற்றும் திரு. சீனிவாசன் அவர்களால் வழங்கப்பட்டது.


 

Saturday, January 9, 2021

இந்திய தடகள வீரர் ஹீமா தாஸ் 21வது பிறந்த நாள்!


இன்று தனது 21வது பிறந்த நாளை கொண்டாடும் உலகளாவிய போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் ஹீமா தாஸ்
Himadas
அவர்களுக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்!


 

Wednesday, January 6, 2021