தேசபிதா மகாத்மா காந்தியின் 73வது நினைவு தினம் இன்று. 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் நாதுராம் கோட்சே ஆல் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது நினைவு தினமான இன்று இந்தியாவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
.
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அகிம்சை வழியில் இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்த தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினத்தினை போற்றுவோம்! அவர் வழி நடப்போம்!