Success in my Habit

Tuesday, March 2, 2021

World Hearing Day!


World Hearing Day is held on 3 March each year to raise awareness of how to prevent deafness and hearing loss and to promote ear and hearing care across the world.


 

Sunday, February 28, 2021

World Civil Defence Day!



 

Zero Discrimination Day!


Today is #ZeroDiscriminationDay. We’re celebrating everybody’s right to live life with dignity regardless of age, gender, sexuality, race, physical appearance, and beliefs.


 

திரு மு. க. ஸ்டாலின்!


இன்று தன்னுடைய 68வது பிறந்தநாளை கொண்டாடும் திமுக தலைவர் திரு மு. க. ஸ்டாலின் M. K. Stalin அவர்களுக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

DMK - Dravida Munnetra Kazhagam


 

Tuesday, February 23, 2021

புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 73வது பிறந்த நாள்!


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல 
சங்க தலைமை அலுவலக வளாகத்தில் சங்கம் சார்பாக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 73வது பிறந்த நாளில் அவர்களின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொழுது!

 

Wednesday, February 17, 2021

தந்தை திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் 22வது நினைவு தினம் !


தந்தை திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் 22வது நினைவு தினத்தை ஒட்டி ஆவடியில் உள்ள வள்ளலார் பசியாற்றுமையதில் மதிய உணவு வழங்க பட்டது! #trending #trendingnow #trend #INNOKAIZ #TAIYANGXI #brainstorming #JBGroup #SUKUMAR #GIFTCARDS #INNOKAIZRUPAYCARD #GIFTVOUCHER #CORPORATEGIFTS #PROMOTIONALPRODUCTS #OUTDOORADVERTISEMENT #SIGNAGE #TVCOMMERCIAL #MOVIEPRODUCTION #AVPRODUCTION #FILMPRODUCTION #ECOMMERCE #ONLINEGIFTCARDS #DIWALIGIFTS #EVENTSANDEXPO #MICE #RANDR #iTirta #JBMART #KRISHNASNACKS