Success in my Habit

Sunday, July 25, 2021

Kargil Vijay Diwas


Kargil is not a story of just winning. It's a story of Pain with Pride, a story when you will have tears of grief with a joyful smile. A story where death is not THE END. Salute to #IndianArmy and Salute to all martyrs.


 

Friday, July 23, 2021

Happy Guru Purnima...!


On this auspicious day of #Gurupurnima , let us remember the people who nurtured and guided us to who we are today. Let us express our sincere gratitude to all respected Gurus who steered us towards the right path! #HappyGuruPurnima #GuruPurnima2021 #Sukumar #Balakrishnan

 

Monday, July 19, 2021

திருமண உதவித் தொகை!



திருமண உதவித் தொகையாக ரூ.20,000/-ம் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக திருமதி. சுதா சுகுமார் அவர்களால் வறுமையில் வாடி வரும் இவர்களின் மகளின் திருமணத்திற்கு இன்று வழங்கப்பட்டது! என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, July 16, 2021

Upgrade is very important for the life. All the Very best for your higher studies team INNOKAIZ


Upgrade is very important for the life. All the Very best for your higher studies team INNOKAIZ INDIA PRIVATE LIMITED.
Mr.Ajay Kumar Ajay Kumar Madheswaran Company Secretary @ The Institute of Company Secretaries of India.
Mrs.Suganthi MBA in accounting and finance.
Ms.Sri Devi MBA in accounting and finance.
Ms.Sowmya MBA in accounting and finance.
Congrats Team.
#trending #trendingnow #Congra #Team #Sukumar #balakrishnan #kaizensukumar #coivdhelp #trust #ngo #trent #latestnews #latest #news #newsfeed #finance







 

Thursday, July 15, 2021

திரு என்.சங்கரய்யா அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பொழுது!



மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடையாளமாகத் திகழ்பவருமான திரு.என்.சங்கரய்யா இன்று தனது 100-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். திரு என்.சங்கரய்யா அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பொழுது. CPIM Tamilnadu #என்_சங்கரய்யா M. K. Stalin CPIM Kerala CPIM West Bengal CPIM Tripura #சங்கரய்யா #TNDWWA #SUKUMARBALAKRISHNAN #sukumar #Balakrishnan
 

Wednesday, July 14, 2021

என்.சங்கரய்யா இன்று தனது 100-வது வயதில் அடியெடுத்துவைக்கிறார்!


இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா இன்று தனது 100-வது வயதில் அடியெடுத்துவைக்கிறார். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏💐💐 @tncpim @cpimspeak #100sankarayya #100சங்கரய்யா #சங்கரய்யா @mkstalin

 

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 119வது பிறந்த நாள் இன்று....!!

 


தேசத்தையும் தேசமக்களையும் நேசித்த தேசபக்தன்... 

கல்வி தந்தை கர்ம வீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 119வது பிறந்த நாள் இன்று....!! 

அவர்களின் புகழினை போற்றி வணங்குவோம்...!!🙏 

#பெருந்தலைவர் #காமராஜர் #பிறந்தநாள் #தமிழ்நாடு #TNDWWA #SUKUMARBALAKRISHNAN @mkstalin @INCTamilNadu