Success in my Habit

Friday, August 20, 2021

Wishing a Very Happy Onam


Another beautiful Onam has come.. Let us all stay together and celebrate this day. Wishing a Very Happy Onam

#Onam #onam2021 #onamcelebration #festival #celebration #SUKUMARBALAKRISHNAN #Innokaiz #jbgroup #Sukumar #Balakrishanan

 

Monday, August 16, 2021

திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு நாள்


முன்னாள் பிரதமர், பாரத ரத்னா, ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு இதயப்பூர்வமான அஞ்சலிகள். #AtalBihariVajpayee Narendra Modi BJP Tamilnadu Bharatiya Janata Party (BJP) K Annamalai #TNDWWA

 

Saturday, August 14, 2021

Happy Independence Day


Our freedom fighters endured countless sufferings to give Indians their freedom. It is a day to remember and honour them. #happyindepenceday

TNDWWA சங்க அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தியபோது.



 




இன்று இந்தியாவின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக TNDWWA சங்க அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தியபோது.


Friday, August 13, 2021

மதுரை ஆதீனத்தின் திரு. அருணகிரிநாதர்


ஆன்மீக பெரியவர், பக்திமான்,சமூக சிந்தனையாளர், அனைத்து மதத்தவரோடும் அன்பு பாராட்டுபவர், மிகத் தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் திரு. #அருணகிரிநாதர் அவர்களின் மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

TNDWWA செயற்குழு கூட்டம்


நேற்று தமிழக வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் TNDWWA செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். டீச்சேர் குழுவில் சங்கத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கான வழிமுறைகளும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நெறிமுறைகளும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.





 

Thursday, August 12, 2021

சர்வதேச இளைஞர்கள் தினம் இன்று!


சர்வதேச இளைஞர்கள் தினம் இன்று!
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக உலகெங்கும் இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் சர்வதேச இளைஞர்கள் தின நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். #சர்வதேசஇளைஞர்கள்தினம் #internationalyouthday #TNDWWA #SUKUMAR


 

Wednesday, August 11, 2021

International Youth Day...!


YOUTH IS THE FUTURE! Practice virtue, Persevere in virtue! Become established in virtue. Shine as an embodiment of noblest virtue and heroic adherence to goodness. Youth is meant for this grand process.


#YouthDay #InternationalYouthDay #YOUTHDAY2021 #YouthDayCelebration #india #TamilNadu #life #future #freedom