Success in my Habit

Tuesday, September 14, 2021

அண்ணாவின் 113வது பிறந்த நாள் இன்று.


தமிழ்நாடா! திராவிட நாடா! என்று கேட்பவர்க்குச் சொல்வேன், திராவிட கொள்கைகளை சென்னை மாகாணத்தில் வேரூன்ற வைத்து அதை தமிழ்நாடாக மாற்றிய புரட்சியாளர் #அறிஞர்அண்ணா. அண்ணாவின் 113வது பிறந்த நாள் இன்று.


 

Saturday, September 4, 2021

covid19 தடுப்பூசி முகாம் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு COVIDSHIELD & COVAXIN தடுப்பூசிகளை செலுத்தி பயன்பெற்றனர்.


https://youtu.be/FROHoXtkBto
தமிழக மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து TNDWWA சார்பில் #COVID19 தடுப்பூசி முகாம் #TNDWWA தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு #COVIDSHIELD & #COVAXIN தடுப்பூசிகளை செலுத்தி பயன்பெற்றனர் Tamil Nadu M. K. Stalin Ma Subramanian Greater Chennai Corporation

Friday, September 3, 2021

TNDWWA COVID-19 தடுப்பூசி முகாம்


 தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் மற்றும் தமிழக மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து சார்பில் #COVID19 தடுப்பூசி முகாம் நமது சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது இந்த நல்வாய்ப்பினை அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. #MKStalin #TNDWWA #COVID19 #Covid #vaccinationday2021

Tuesday, August 24, 2021

புரட்சிகலைஞர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


புரட்சிகலைஞர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
💐💐💐🙏
Sukumar Balakrishnan #HappyBirthdayCaptain Vijayakant DMDK Party #விஜயகாந்த் #பிறந்தநாள் Dmdk-Cheppakkam-ABDULLAH #DMDK #கேப்டன் #புரட்சிகலைஞர் #விஜயகாந்த் #TNDWWA #Sukumar #Balakrishnan #Kaizensukumar #Twitter #Facebook #instagram #LatestNews #trending #trendingnow

 

Saturday, August 21, 2021

Happy Raksha Bandhan


My heart goes out to all my brothers and sisters for all the support I've received from you all. Happy Raksha Bandhan.
#RakshaBandhan2021 #RakshaBandan #Rakshabandhan #SukumarBalakrishnan #Sukumar