Success in my Habit

Saturday, September 18, 2021

500கும் மேற்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது...

 


என்னை ஈன்ற தெய்வத்தின் பிறந்த நாளை முன்னிட்டு பாலகிருஷ்ணன் அறக்கட்டளை Balakrishnan Foundation மற்றும் TNDWWA சார்பாக சென்னீர்குப்பம், கன்னிகாபுரம் மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் 500கும் மேற்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது...💐💐💐🙏








 

Friday, September 17, 2021

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 143-ஆம் ஆண்டு பிறந்ததினம்.

  

பகுத்தறிவு பகலவன் தந்தை #பெரியார் அவர்களின் 143 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை சமர்ப்பித்தார் பொழுது
💐💐💐🙏


 

Tuesday, September 14, 2021

அண்ணாவின் 113வது பிறந்த நாள் இன்று.


தமிழ்நாடா! திராவிட நாடா! என்று கேட்பவர்க்குச் சொல்வேன், திராவிட கொள்கைகளை சென்னை மாகாணத்தில் வேரூன்ற வைத்து அதை தமிழ்நாடாக மாற்றிய புரட்சியாளர் #அறிஞர்அண்ணா. அண்ணாவின் 113வது பிறந்த நாள் இன்று.


 

Saturday, September 4, 2021

covid19 தடுப்பூசி முகாம் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு COVIDSHIELD & COVAXIN தடுப்பூசிகளை செலுத்தி பயன்பெற்றனர்.


https://youtu.be/FROHoXtkBto
தமிழக மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து TNDWWA சார்பில் #COVID19 தடுப்பூசி முகாம் #TNDWWA தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு #COVIDSHIELD & #COVAXIN தடுப்பூசிகளை செலுத்தி பயன்பெற்றனர் Tamil Nadu M. K. Stalin Ma Subramanian Greater Chennai Corporation

Friday, September 3, 2021

TNDWWA COVID-19 தடுப்பூசி முகாம்


 தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் மற்றும் தமிழக மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து சார்பில் #COVID19 தடுப்பூசி முகாம் நமது சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது இந்த நல்வாய்ப்பினை அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. #MKStalin #TNDWWA #COVID19 #Covid #vaccinationday2021