Success in my Habit

Friday, October 15, 2021

Dr APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான சங்க தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது!


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் TNDWWA சார்பாக மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான இன்று இனிப்புகள் வழங்கப்பட்டு சங்க தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது!


 

Thursday, October 14, 2021

Remembering the Peoples president Dr. APJ Abdul Kalam sir Birth Anniversary


Remembering the Peoples president and the Missile man of India #APJAbdulKalam sir on his Birth Anniversary!❤️

 

டாக்டர் APJ அப்துல் கலாம் அவர் பிறந்த நாளான இன்று அவர் புரிய வேண்டும்.

கனவு காணுங்கள்!
ஆனால் கனவு என்பத நீ தூக்கத்தில் காண்பது அல்ல.
உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு. திரு. APJ அப்துல் கலாம்
அவர் பிறந்த நாளான இன்று, உலக மாணவர் தினமாக கொண்டாடப்படுகிறது. வரும் நாட்களில் அவர் கண்ட கனவாக, மாணவர்கள் அரசியல் ஞானம் பெற்று நாட்டுக்கு சேவை புரிய வேண்டும்.


 

Ayudha Pooja and saraswati pooja celebration..!!!


#AyudhaPooja and #saraswatipooja celebration in JB Group. we presented a Special Ayudha Pooja Gift Bag along with cookware set to all the employees. wishes you a very Ayudha pooja and saraswati pooja to all🎁🎁💐💐🙏

TNDWWA சார்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் உடன் சங்க தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது!


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் உடன் சங்க தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது!

 

Wednesday, October 13, 2021

இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!


அனைத்து சிறு குறு பெரு தொழிலாளர்களுக்கும் அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்! 🙏🙏🙏💐💐💐

 

Friday, October 1, 2021

மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நம் அனைவரும் ஒரு உறுதிமொழி ஏற்போம்.


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக நேற்று மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு நம் சங்க தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் மாலை அணிவித்து சங்க உறுப்பினர்களுடன் உறுதிமொழி ஏற்றார். #SukumarBalakrishnan #TNDWWA

Thursday, September 30, 2021

நடிகர் திலகம் பத்மஸ்ரீ திரு சிவாஜி கணேசன் அவர்களின் 94-வது பிறந்த நாள்


நடிப்பிற்கு இலக்கணமாக விளங்கி உலக அளவிலும் பல விருதுகளை பெற்ற தமிழ் திரையுலகத்திற்கு கௌரவம் சேர்த்த நடிகர் திலகம் பத்மஸ்ரீ திரு சிவாஜி கணேசன் அவர்களின் 94-வது பிறந்த நாளில் அவரை போற்றி வணங்குகிறேன்.