Success in my Habit

Saturday, October 30, 2021

திரு. பசும்பொன் தேவர்

 


இன்று திரு. பசும்பொன் தேவர் அவர்களின் குருபூஜை நாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொழுது.💐💐🙏



Friday, October 29, 2021

இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் பிறந்த தினம்.

இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் பிறந்த தினம். போற்றுதற்குரிய பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவைப் போற்றுவோம் !💐💐🙏🙏
#முத்துராமலிங்கத்தேவர் #TNDWWA #Sukumar #Balakrishnan TNDWWA M. K. Stalin


 

Monday, October 25, 2021

Wednesday, October 20, 2021

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்


தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி V.Senthilbalaji அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


 

பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் S M Nasar அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் S M Nasar அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 💐💐💐🙏


 

Police Commemoration Day!!


On the occasion of #PoliceCommemorationDay , we pay homage to the brave hearts who lost their lives for the country in the line of duty. The nation will never forget their sacrifices.


 

Monday, October 18, 2021

Happy Miladi Nabi..!!


This Eid, may Allah bless you with good health and happiness. Eid Milad-Un-Nabi Mubarak
#Happymiladinabi #MiladiNabi #health #happiness #SukumarBalakrishnan 
 

இனிய மீலாதுன் நபி நல்வாழ்த்துக்கள்..!!


அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளான 'மீலாதுன் நபி' திருநாளில் இஸ்லாமியச் சகோதரர்,சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’