Success in my Habit

Friday, November 5, 2021

திருவேற்காடு செந்நீர் குப்பம் பகுதியில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசு பொருட்கள் வழங்கப்பட்டன...


பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் Balakrishnan Foundation சார்பாக தீபாவளியை முன்னிட்டு (03-11-2021) புதன்கிழமை திருவேற்காடு செந்நீர் குப்பம் பகுதியில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசு பொருட்கள் வழங்கப்பட்டன...🎇🎆


 

Wednesday, November 3, 2021

K1 செம்பியம் காவல் நிலையத்தில் பணிபுரியும் 50 காவலர்களுக்கு மழைகோட் இலவசமாக வழங்கப்பட்டது.

 


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக (பெரம்பூர்) K1 செம்பியம் காவல் நிலையத்தில் பணிபுரியும் 50 காவலர்களுக்கு மழைகோட் இலவசமாக வழங்கப்பட்டது.

Tuesday, November 2, 2021


பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் Balakrishnan Foundation சார்பாக தீபாவளியை முன்னிட்டு சென்னை சர்மா நகரில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசு பொருட்கள் வழங்கப்பட்டன...🎇🎆🎆

 

சென்னை பெரம்பூரில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசு பொருட்கள் வழங்கப்பட்டன

பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் Balakrishnan Foundation சார்பாக தீபாவளியை முன்னிட்டு சென்னை பெரம்பூரில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசு பொருட்கள் வழங்கப்பட்டன...🎇🎆🎆 Sukumar Balakrishnan

நுங்கம்பாக்கத்தில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசு பொருட்கள் வழங்கப்பட்டன...


பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் Balakrishnan Foundation சார்பாக தீபாவளியை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசு பொருட்கள் வழங்கப்பட்டன...🎇🎆🎆

 

Monday, November 1, 2021

Happy Dhanteras 2021

On this auspicious festival of Dhanteras, may your life shimmer with silver; shine with gold and dazzle like diamonds!


 

INNOKAIZ DAY..!

 

  


Enters 19th year EMERGING GLOBAL BUSINESS...❤️❤️On 01.11.2003 We received our first PO from ICICI Prudential and it’s celebrated as #INNOKAIZDAY with Special Lunch...
Thank you Client 🙏
Thank you Assets ( Employees ) 🙏
Thank you Partners, Vendors, Distributors 🙏...
#INNOKAIZGIFTCARD #ECommerce

INNOKAIZ, Stepping into 19th Year… Congratulations all the Team Members

INNOKAIZ, Stepping into 19th Year… congratulations all the Team Members💐💐💐🎂