Success in my Habit

Tuesday, November 16, 2021

அஇஅதிமுகவின் வடசென்னை மாவட்ட தலைவர் திரு,G.B.ராஜேந்திரன் அவர்களின் இளைய மகன் சிவக்குமார்-கோமதி இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வு


அஇஅதிமுகவின் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி வடசென்னை மாவட்ட தலைவர் திரு,G.B.ராஜேந்திரன் அவர்களின் இளைய மகன் சிவக்குமார்-கோமதி இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வில கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த போது...💐💐💐




 

National Press Day

On #NationalPressDay , I extend my greetings to all members of our press who stand as the great pillars of our democracy.


 

Saturday, November 13, 2021

முன்னால் பிரதமர் திரு. பண்டித #ஜவஹர்லால்நேரு அவர்களின் பிறந்த தினம் இன்று..!!

பஞ்ஜசீல கொள்கை வகுத்த பார் போற்றும் பாரதத்தலைவர்! நவ இந்தியாவின் சிற்பி! குழந்தைகள் தின திருநாளாகக் கொண்டாடப்படும் முன்னால் பிரதமர் திரு. பண்டித #ஜவஹர்லால்நேரு அவர்களின் பிறந்த தினம் இன்று..💐💐🙏

 

Happy Children’s Day


The most precious thing in this world is a smile on the face of a child. Happy Children’s Day to every kid in the world.



 

Friday, November 12, 2021

பத்திரிகை வெளியீடு

#பத்திரிகை_வெளியீடு 📢📢நமது சங்கத்தின் @tndwwa ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக் கோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு பத்திரிகை வெளியீடாக #VanakkamTamizhagam பத்திரிகையில் வெளியிடப்பட்டது!💐🙏🙏
#TNDWWA #newspaper #news


 

Thursday, November 11, 2021

நமது சங்கத்தின் நிவாரண உதவி | GEM TV செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. | TNDWWA

நமது TNDWWA சங்கத்தின் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக் கோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பான உணவு வழங்கப்பட்டது இதை Gem Tvmedia ஊடகச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.


 

Wednesday, November 10, 2021

இருங்காட்டுக்கோட்டை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது...

நமது TNDWWA சங்கத்தின் சார்பில் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது...🙏🙏


 

இருங்காட்டுக்கோட்டை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயார் செய்யப்பட்டுள்ளது.

நமது சங்கத்தின் TNDWWA சார்பில் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயார் செய்யப்பட்டுள்ளது.


 

Monday, November 8, 2021

திரு. கே. என். நேரு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!

நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் மாண்புமிகு திரு. கே. என். நேரு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!💐💐💐🙏