பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக அமாவாசையை முன்னிட்டு முதியோர்களுக்கு இன்று மதிய உணவு வழங்கப்பட்டது... #ஏழைகளுக்குஉதவி #நலத்திட்டஉதவி #SUKUMARBALAKRISHNAN #சுகுமார்பாலகிருஷ்ணன் #COVID19 #food #Believer #Humanitarian #Habit #of #Success #Balakrishnan #balakrishnanfoundation
"Believer - Humanitarian - Habit of Success" Sukumar Balakrishnan is the Founder of JB GROUP, a 500 Crore National Organization with over 150 Direct & 1200 indirect professionals operating from 5 major cities in India. Jayalakshmi Balakrishnan Group, a multi-faceted group venturing into, E- Commerce and Import-Export (INNOKAIZ), Retail and Wholesale (JB MART), Food and Beverages (KRISHNA FOODS ), Real Estate (Constructions on sites, Interior scaping, Facility Management)
Total Pageviews
Saturday, December 4, 2021
Thursday, December 2, 2021
முதல் குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 137-வது பிறந்த தினம் இன்று.!!
சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 137-வது பிறந்த தினம் இன்று. சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தான் படித்து பெற்ற வழக்கறிஞர் பணியை துறந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குவோம்.
President of India PMO India Chief Minister of Tamil Nadu TNDWWA #டாக்டர்ராஜேந்திரபிரசாத் #முதல்குடியரசுதலைவர் #Sukumar #Balakrishnan #TNDWWA #FirstPresident #india #DrRajendraPrasad
இன்று 89"வது பிறந்தநாள் காணும் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா
இன்று பிறந்தநாள் காணும் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி Asiriyar K Veeramani அய்யா அவர்களின் வாழ்வும் தொண்டும் நூற்றாண்டி கடந்தும் தொடர வேண்டும் என அவரது 89"வது பிறந்தநாளில் வாழ்த்தி வணங்கி தெரிவித்துக் கொள்கிறேன்.
#Asiriyar #வீரமணி #TNDWWA #Sukumar #Balakrishnan TNDWWA Prince Ennares Periyar திராவிடர் கழகம் - Dravidar Kazhagam விடுதலை நியூஸ்
Wednesday, December 1, 2021
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி Anbil Mahesh Poyyamozhi இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!💐💐💐🙏
Chief Minister of Tamil Nadu DMK - Dravida Munnetra Kazhagam Udhayanidhi Stalin TNDWWA M. K. Stalin #HBD #அன்பில்_மகேஷ்_பொய்யாமொழி #AnbilMaheshPoyyamozhi #DMK #SUKUMARBALAKRISHNAN
Thursday, November 25, 2021
Happy Thanksgiving Day 2021
𝗛𝗮𝗽𝗽𝘆 𝗧𝗵𝗮𝗻𝗸𝘀𝗴𝗶𝘃𝗶𝗻𝗴 𝗗𝗮𝘆 𝟮𝟬𝟮1
THANK YOU - CLIENTS, EMPLOYEES, VENDORS & PARTNERS, FRIENDS & RELATIVES, All the Co-lives in the Earth.
Tuesday, November 23, 2021
திரு. முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினமான இன்று..!!
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மனசாட்சியாக பார்க்கபட்டவர், மிகச்சிறந்த பேச்சாளர், மிகச்சிறந்த நிர்வாகி என பன்முகத்தன்மை கொண்ட திரு. முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினமான இன்று அவர் புகழ் போற்றி வணங்குகிறேன்.
#முரசொலி_மாறன் @tndwwa @mkstalin @arivalayam @SunTV @Dayanidhi_Maran #TNDWWA
Monday, November 22, 2021
வறுமையில் வாடும் முதியவர்களுக்கு ஒரு சிறு அன்பளிப்பு!!!
வறுமையில் வாடும் முதியவர்களுக்கு ஒரு சிறு அன்பளிப்பு!!!
Sunday, November 21, 2021
நமது சங்கத்தின் நிவாரண உதவி | #TamilanTv செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. | #TNDWWA
நமது TNDWWA சங்கத்தின் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக் கோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பான உணவு வழங்கப்பட்டது இதை #tamilantv ஊடகச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
World FisherMen Day
உயிரை பணையம் வைத்து பல தொழில்கள் இருந்தாலும்,மீனவன் தினம் தினம் ஆபத்தை சந்திப்பவன்... கடல் வளம் பெருக,நாட்டின் அந்நிய செலவாணி பெருக வாழ்த்துவோம்... #WorldFisherMenDay #fisherman #TNDWWA #Sukumar #balakrishnan
Friday, November 19, 2021
Happy Karthigai Deepam..!!
Subscribe to:
Posts (Atom)