Success in my Habit

Wednesday, January 5, 2022

திருமதி. கனிமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

சிறந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்ற விருதை பெற்று தமிழகத்தின் தனிப்பெரும் பெண் அரசியல் தலைவராக உருவெடுத்துள்ள திருமதி. கனிமொழி Kanimozhi Karunanidhi அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!💐💐💐🙏

#MKStalin #DuraiMurugan #DMK #UdhayanidhiStalin #DmkYouthWing #DMKITWing #DMK #கனிமொழி #DMKMP #brithday #KanimozhiKarunanidhi #TNDWWA #metropeople #Sukumar #Balakrishnan

 

Monday, January 3, 2022

World Braille Day..!!


Being blind isn’t the end of the world. Let’s encourage visually impaired people to identify & achieve their ambitions. World Braille Day.


 

லக்ஷ்மன் ஸ்ருதி இசை நிகழ்ச்சி..!!

லக்ஷ்மன் ஸ்ருதி இசை நிகழ்ச்சி நேற்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த போது சிறப்பு விருந்தினர்களுக்கு நீதியரசர் T. வள்ளி நாயகம் அவர்கள் பொன்னாடை போர்த்தி சிறப்பித்த போது...🙏🙏


 

Saturday, December 25, 2021

Balakrishnan Foundation

பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் Balakrishnan Foundation சார்பாக திருவேற்காடு ,செந்நீர் குப்பம் பகுதியில் வசிக்கும் சிறுவர் ,சிறுமிகளுடன் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.🎁🎁


 

Friday, December 24, 2021

Christmas celebration..!!!

Christmas celebration with kids and employees in JB Group. We presented Christmas gifts to all the kids.
#JBGroup #happychristmas #celebration #SUKUMARBALAKRISHNAN #Sukumar #Balakrishnan #gifts #enjoylife #specialday #specialgifts #Diwali #Christmas #Innokaiz


 

சங்க தலைமை அலுவலகத்தில் டாக்டர் எம் ஜி ஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியபோது..

இன்று நமது TNDWWA சங்க தலைமை அலுவலகத்தில் புரட்சி தலைவர் டாக்டர்.எம் ஜி ஆர் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியபோது..💐💐💐🙏


 

தந்தை பெரியார் அவர்களின் 48வது நினைவு தினம் இன்று..!!

நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் நிலைநிறுத்தும் சமூகநீதி நோக்கி நம் அனைவரையும், தடைகளை உடைத்து அழைத்து சென்ற தலைவர் தந்தை பெரியார். அவர்களின் 48வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியபோது...💐💐💐🙏