Success in my Habit

Thursday, January 13, 2022

Happy Pongal 2022



 Happy Pongal 2022

Wednesday, January 12, 2022

Happy Bhogi 2022


#HappyBhogi symbolizes to all bad thoughts and negativity and to start fresh again with new hopes and aspirations to get best version of yourself.

சுவாமி விவேகானந்தர் அவர்களின் 159வது பிறந்தநாள் இன்று.!!

நூறு இளைஞர்களை தாருங்கள் 'இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்' என்று கூறி நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர் சக்தி மிகவும் முக்கியம் என்று எடுத்துரைத்த, சுவாமி விவேகானந்தர் அவர்களின் 159வது பிறந்தநாள் இன்று அவரது தேசப்பற்றை போற்றி வணங்குவோம்!💐💐🙏
#Vivekananda #india #TNDWWA #SukumarBalakrishnan #metropeople


 

Wednesday, January 5, 2022

Happy International "Dhoti Day 2022"


Happy International "Dhoti Day 2022"💐🙏

#InternationalDhotiDay #MenBeauty #Dress #Dhoti #newarrivals #DhotiChallenge #clothing #indianattire #mensfashion #dhotiman #twitter #NewYear2022 #DhotiChallenge

 

திருமதி. மம்தா பானர்ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்கத்தின் முதல் பெண் முதலமைச்சர் திருமதி. மம்தா பானர்ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!💐💐💐🙏

 

திருமதி. கனிமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

சிறந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்ற விருதை பெற்று தமிழகத்தின் தனிப்பெரும் பெண் அரசியல் தலைவராக உருவெடுத்துள்ள திருமதி. கனிமொழி Kanimozhi Karunanidhi அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!💐💐💐🙏

#MKStalin #DuraiMurugan #DMK #UdhayanidhiStalin #DmkYouthWing #DMKITWing #DMK #கனிமொழி #DMKMP #brithday #KanimozhiKarunanidhi #TNDWWA #metropeople #Sukumar #Balakrishnan

 

Monday, January 3, 2022

World Braille Day..!!


Being blind isn’t the end of the world. Let’s encourage visually impaired people to identify & achieve their ambitions. World Braille Day.


 

லக்ஷ்மன் ஸ்ருதி இசை நிகழ்ச்சி..!!

லக்ஷ்மன் ஸ்ருதி இசை நிகழ்ச்சி நேற்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த போது சிறப்பு விருந்தினர்களுக்கு நீதியரசர் T. வள்ளி நாயகம் அவர்கள் பொன்னாடை போர்த்தி சிறப்பித்த போது...🙏🙏