Success in my Habit

Wednesday, February 2, 2022

அண்ணா அவர்களின் 53வது நினைவுதினம் இன்று.!!


திராவிட இயக்கத்தின் தலைவர் தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட செந்தமிழ் அறிஞர் அண்ணா அவர்களின் நினைவுகளை அவரது 53வது நினைவு நாளில் போற்றி வணங்குவோம்!💐💐💐🙏


 

Tuesday, February 1, 2022

Happy Indian Coast Guard Day!


Let us salute our coast guards because when they are there, we don’t have anything to fear. Happy Indian Coast Guard Day!

 

Happy Chinese New Year 2022!


 Let’s go off the demons and move on with the dreams. It’s time to start another year and another set of opportunities. Happy Chinese New Year 2022!

#happychinesenewyear #HappyChineseNewYear2022 #chinesenewyear #Sukumar #INNOKAIZ #business #tigeryear #tiger

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் 127ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று.!!


சுதந்திர போராட்ட வீரரும் இந்திய தேசிய காங்கிரஸின் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் 127ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குவோம்.


 

Monday, January 31, 2022

பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


 இன்று பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் Balakrishnan Foundation சார்பாக அமாவாசையை முன்னிட்டு முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Saturday, January 29, 2022

தேசபிதா மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினம் இன்று.!!

தேசபிதா மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினம் இன்று. அகிம்சை வழியில் இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்த தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினத்தினை போற்றுவோம்! அவர் வழி நடப்போம்!

#PresidentofIndia #PMOIndia #ChiefMinisterofTamilNadu Indian National Congress Indian National Congress - Tamil Nadu Indian Youth Congress Bharatiya Janata Party (BJP) BJP Tamilnadu
#gandhideathanniversary #Gandhi #74thdeathanniversary #india #freedom #TNDWWA #Sukumar #SUKUMARBALAKRISHNAN #Labour #Leader #TamilNadu


 

Tuesday, January 25, 2022

Tuesday, January 18, 2022

TNDWWA & Balakrishnan Foundation

இன்று தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் TNDWWAமற்றும் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை Balakrishnan Foundation சார்பாக ஆவடியில் உள்ள வள்ளலார் பசியாற்று மையத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.


 

Sunday, January 16, 2022

பாரதரத்னா டாக்டர் எம்.ஜி‌.ஆர் 105 வது பிறந்தநாள்..!!

ஏழை எளிய மக்களின் இல்ல தெய்வமாக காட்சி அளிக்கும் அள்ளி கொடுக்கும் வள்ளல் குணம் படைத்த புரட்சி தலைவர்.., மாண்புமிகு பாரதரத்னா டாக்டர் எம்.ஜி‌.ஆர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குவோம்.


 

Friday, January 14, 2022

Thiruvalluvar Day..!!

On the occasion of Thiruvalluvar day, Let Us Praise The Revered Thiruvalluvar Who Had Left Us The Bountiful Treasure, Thirukkural Which Can Guide Us Through All Stages Of Life.

#Thiruvalluvar #thirukkural @President of India @PMO India @Chief Minister of Tamil Nadu @M. K. Stalin @TNDWWA @METRO PEOPLE #SUKUMARBALAKRISHNAN #TNDWWA #sukumar