Success in my Habit

Monday, February 21, 2022

உலக தாய்மொழி தினம் நல்வாழ்த்துக்கள்.!!

தாய் மொழி கண் போன்றது, பிற மொழி கண்ணாடி போன்றது", கண்ணாடி மாறினாலும் கண்கள் மாறாது. உலக தாய்மொழி தினம் நல்வாழ்த்துக்கள்.


 

Wednesday, February 16, 2022

#PressRelease 📢📢📢
Thank you METRO PEOPLE TNDWWA team🙏🙏
#metropeople #TNDWWA


 

Tuesday, February 15, 2022

கலையரசன் திருமணவிழா

கடந்த திங்கட்கிழமையில் நமது JB குடும்பத்தின் அலுவலர் திரு.கலையரசன்-மோகனப்பிரியா இவர்களின் திருமணவிழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த போது...💐💐


 

Wednesday, February 2, 2022

அண்ணா அவர்களின் 53வது நினைவுதினம் இன்று.!!


திராவிட இயக்கத்தின் தலைவர் தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட செந்தமிழ் அறிஞர் அண்ணா அவர்களின் நினைவுகளை அவரது 53வது நினைவு நாளில் போற்றி வணங்குவோம்!💐💐💐🙏


 

Tuesday, February 1, 2022

Happy Indian Coast Guard Day!


Let us salute our coast guards because when they are there, we don’t have anything to fear. Happy Indian Coast Guard Day!

 

Happy Chinese New Year 2022!


 Let’s go off the demons and move on with the dreams. It’s time to start another year and another set of opportunities. Happy Chinese New Year 2022!

#happychinesenewyear #HappyChineseNewYear2022 #chinesenewyear #Sukumar #INNOKAIZ #business #tigeryear #tiger

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் 127ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று.!!


சுதந்திர போராட்ட வீரரும் இந்திய தேசிய காங்கிரஸின் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் 127ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குவோம்.


 

Monday, January 31, 2022

பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


 இன்று பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் Balakrishnan Foundation சார்பாக அமாவாசையை முன்னிட்டு முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Saturday, January 29, 2022

தேசபிதா மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினம் இன்று.!!

தேசபிதா மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினம் இன்று. அகிம்சை வழியில் இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்த தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினத்தினை போற்றுவோம்! அவர் வழி நடப்போம்!

#PresidentofIndia #PMOIndia #ChiefMinisterofTamilNadu Indian National Congress Indian National Congress - Tamil Nadu Indian Youth Congress Bharatiya Janata Party (BJP) BJP Tamilnadu
#gandhideathanniversary #Gandhi #74thdeathanniversary #india #freedom #TNDWWA #Sukumar #SUKUMARBALAKRISHNAN #Labour #Leader #TamilNadu


 

Tuesday, January 25, 2022