Success in my Habit

Thursday, March 3, 2022

ACTIVITY KIDS &FAMILY


DAY-2 ACTIVITY WITH FAMILY&KIDS FUN GAMES AND TEAM BUILDING ACTIVITIES ON INNOKAIZ DAY.

 

Wednesday, March 2, 2022

BALAKRISHNAN FOUNDATION


 

இன்று பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் Balakrishnan Foundation சார்பாக அமாவாசையை முன்னிட்டு முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Monday, February 21, 2022

தந்தை திரு. பாலகிருஷ்ணன் அவர்களின் 23வது நினைவு தினம்| 17-02-2022


தந்தை திரு. பாலகிருஷ்ணன் அவர்களின் 23வது நினைவு நாளை முன்னிட்டு பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக சென்னையில் பல்வேறு பகுதியில் 300 பேருக்கும் மேலாக மக்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது....

 

உலக தாய்மொழி தினம் நல்வாழ்த்துக்கள்.!!

தாய் மொழி கண் போன்றது, பிற மொழி கண்ணாடி போன்றது", கண்ணாடி மாறினாலும் கண்கள் மாறாது. உலக தாய்மொழி தினம் நல்வாழ்த்துக்கள்.


 

Wednesday, February 16, 2022

#PressRelease 📢📢📢
Thank you METRO PEOPLE TNDWWA team🙏🙏
#metropeople #TNDWWA


 

Tuesday, February 15, 2022

கலையரசன் திருமணவிழா

கடந்த திங்கட்கிழமையில் நமது JB குடும்பத்தின் அலுவலர் திரு.கலையரசன்-மோகனப்பிரியா இவர்களின் திருமணவிழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த போது...💐💐