Success in my Habit

Saturday, April 30, 2022

Press Release - METRO PEOPLE

 


Press Release - METRO PEOPLE
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்

தொழிலாளர் தின வாழ்த்துக்கள் - 2022


தொழிலாளர் தின வாழ்த்துக்கள்

 

Happy Labour Day - 2022


Success comes to those who work hard for it and on the occasion of Labour Day, sending across warm wishes to all the hard working people. #HappyLabourDay #LabourDay #Labour #TNDWWA #Sukumar #Balakrishnan

 

Amavasai Responsibility 🙏🏻🙏🏻


Amavasai Responsibility 🙏🏻🙏🏻


 

Wednesday, April 27, 2022

நுங்கம்பாக்கம் பகுதியில் CCTV கேமராக்கள் பொருத்தும் திட்டத்திற்கு நன்கொடை!

  


    

TNDWWA சார்பாக நுங்கம்பாக்கம் பகுதியில் CCTV கேமராக்கள் பொருத்தும் தமிழக அரசின் "நமக்கு நாமே" திட்டத்திற்கு ரூபாய் 25,000/- காவல் நிலைய ஆய்வாளர் திரு. சேட்டு அவர்களிடம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

Tuesday, April 26, 2022

"ஜாலிபாய்ஸ்" நடத்தும் ஒருநாள் எழுவர் கால்பந்தாட்ட போட்டிக்கு ஊக்குவிக்கும் விதமாக ரூபாய் 50,000 நன்கொடை!




செந்நீர் குப்பம் "ஜாலிபாய்ஸ்" நடத்தும் ஒருநாள் எழுவர் கால்பந்தாட்ட போட்டிக்கு நமது நிறுவன தலைவர் திரு.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ரூபாய் 50,000 நன்கொடை வழங்கப்பட்டது.
#Sukumarbalakrishnan #jollyboys #metropeople #football #donation #SUKUMARBALAKRISHNAN #balakrishnanfoundation

Friday, April 22, 2022

Women Empowerment Award 2022

  

#Women_Empowerment_Award_2022 Today behalf of metro people team and associates sponsored with we presented “The Bravest Women of the Year 2022” award to Mrs. Rajeshwari Inspector of Tamil Nadu Police from the hands of Mr. the Director and of Metro People


 

Saturday, April 16, 2022

Happy Easter 2022


Here's hoping the Easter Bunny brings you something extra delicious this year. Happy Easter!
#happyeaster #Easter #Easter2022 #EasterWeekend

 

Friday, April 8, 2022

தமிழக அரசிற்கு எங்களின் பணிவான வேண்டுகோள்!


தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியுள்ள இதனைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

#MKStalin #TNDWWA #Metropeople

கோரிக்கை கடிதம்


அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு உறுதி செய்துள்ள சென்னை நீதிமன்ற தீர்ப்பினை தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.

#Mkstalin #Anbilmagesh #Metropeople #Dmk