Success in my Habit

Friday, May 6, 2022

அருள்மிகு ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 57ஆம் ஆண்டு தீமிதி விழா

 


அருள்மிகு ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 57ஆம் ஆண்டு தீமிதி விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்த பொழுது.

        

நீர்மோர் பந்தல் நாள்- 6 !

 


நாள்- 6
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் @tndwwa சார்பில் ஆறாவது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அனைவரும் #நீர்மோர் அருந்தி வெப்பத்தின் தாக்கத்தை தணித்துக் கொண்டனர்.
#tndwwa @metropeople1

Thursday, May 5, 2022

நீர்மோர் பந்தல் நாள்- 5 !


நாள்- 5 தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் @tndwwa சார்பில் ஐந்தாவது நாளாக இன்றும் #நீர்மோர் பந்தல் நடைபெற்றது.




 

Wednesday, May 4, 2022

நீர்மோர் பந்தல் நாள்- 4 !

நாள்- 4

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நான்காவது  நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.


 

Tuesday, May 3, 2022

எனது இஸ்லாமிய சகோதரர் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்.!!!


எனது இஸ்லாமிய சகோதரர் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்💐💐💐

 

Saturday, April 30, 2022

Press Release - METRO PEOPLE

 


Press Release - METRO PEOPLE
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்

தொழிலாளர் தின வாழ்த்துக்கள் - 2022


தொழிலாளர் தின வாழ்த்துக்கள்

 

Happy Labour Day - 2022


Success comes to those who work hard for it and on the occasion of Labour Day, sending across warm wishes to all the hard working people. #HappyLabourDay #LabourDay #Labour #TNDWWA #Sukumar #Balakrishnan

 

Amavasai Responsibility 🙏🏻🙏🏻


Amavasai Responsibility 🙏🏻🙏🏻