Success in my Habit

Monday, May 9, 2022

நீர் மோர் பந்தல் நாள்- 9 !


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் @tndwwa சார்பில் ஒன்பதாவது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அனைவரும் #நீர்மோர் அருந்தி வெப்பத்தின் தாக்கத்தை
தணித்துக் கொண்டனர். @tndwwa @METROPEOPLE1


 

Sunday, May 8, 2022

நீர் மோர் பந்தல் நாள்- 8 !




 தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் எட்டாவது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.

Saturday, May 7, 2022

அருள்மிகு ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் 57ஆம் ஆண்டு தீமிதி விழா!

 


அருள்மிகு ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் 57ஆம் ஆண்டு தீமிதி விழாவையொட்டி @tndwwa மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக நேற்று நீர் மோர் பந்தல் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. 💐🙏Our Contribution in North Chennai Biggest Event 💐💐🙏




Happy World Red Cross Day 2022


As humans, it is our duty to give our services to help the needy. Let us celebrate World Red Cross Day by coming forward in good numbers to serve society.
@redcross #RedCrossDay #redcrossday2022 #tndwwa #balakrishnanfoundation #innokaiz #taiyangxi #sukumarbalakrishnan #Sukumar

Happy Mother's Day to all The Wonderful Mother's in the Planet

 “Mothers hold their children’s hands for a short while, but their hearts forever.” Happy Mother's Day to all The Wonderful Mother's in the Planet

#MothersDay #MothersDay2022 #HappyMothersDay2022 #tndwwa #sukumarbalakrishnan #Sukumar #innokaiz #taiyangxi #Balakrishnanfoundation

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் ஏழாவது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது.

 


நாள்- 7
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் @tndwwa சார்பில் ஏழாவது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அனைவரும் #நீர்மோர் அருந்தி வெப்பத்தின் தாக்கத்தை தணித்துக் கொண்டனர்.


Friday, May 6, 2022

அருள்மிகு ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 57ஆம் ஆண்டு தீமிதி விழா

 


அருள்மிகு ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 57ஆம் ஆண்டு தீமிதி விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்த பொழுது.

        

நீர்மோர் பந்தல் நாள்- 6 !

 


நாள்- 6
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் @tndwwa சார்பில் ஆறாவது நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அனைவரும் #நீர்மோர் அருந்தி வெப்பத்தின் தாக்கத்தை தணித்துக் கொண்டனர்.
#tndwwa @metropeople1

Thursday, May 5, 2022

நீர்மோர் பந்தல் நாள்- 5 !


நாள்- 5 தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் @tndwwa சார்பில் ஐந்தாவது நாளாக இன்றும் #நீர்மோர் பந்தல் நடைபெற்றது.




 

Wednesday, May 4, 2022

நீர்மோர் பந்தல் நாள்- 4 !

நாள்- 4

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நான்காவது  நாளாக இன்றும் நீர் மோர் பந்தல் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.