Success in my Habit

Monday, May 16, 2022

நீர் மோர் பந்தல் நாள்- 16 !

 

 நாள்- 16
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் @tndwwa சார்பில் 16வது நாளாக இன்றும் #நீர்மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.


Sunday, May 15, 2022

Friday, May 13, 2022

நீர் மோர் பந்தல் நாள்- 13 !


நாள்- 13
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் @tndwwa சார்பில் 13வது நாளாக இன்றும் #நீர்மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.


 

Thursday, May 12, 2022

நீர் மோர் பந்தல் நாள்- 12 !

நாள்- 12
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் @tndwwa சார்பில் பன்னிரண்டாவது நாளாக
இன்றும் #நீர்மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.
@tndwwa @METROPEOPLE1 #நீர்மோர்பந்தல்


 

Wednesday, May 11, 2022

International Nurse Day 2022


Nurse Just another word to describe a Person #Strong enough to tolerate everything and soft enough to #understand everyone. Happy Nurse Day to all Wonderful #Nurses of the world!


 

தெய்வத்திரு.கலாவதி அம்மையார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சமத்துவ விருந்து இன்று நடைபெற்றது.


ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் (JB GROUP) நிறுவனத்தில் பணிபுரிந்து COVID-19 பெரும் தொற்றால் மறைந்த தெய்வத்திரு.கலாவதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் @tndwwa சார்பில் சமத்துவ விருந்து இன்று வழங்கப்பட்டது! @tndwwa @metropeople1 #jbgroup

 

நீர் மோர் பந்தல் நாள்- 11 !

 

நாள்- 11
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் @tndwwa பதினோராவது நாளாக இன்றும் #நீர்மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.



Tuesday, May 10, 2022

National Technology Day 2022


For a sustainable future, every nation needs the latest technology…Happy National Technology Day to everyone.
#NationalTechnologyDay2022 #SCIENTIST #sustainablecountry #innovation #Metropeople #innokaiz #tndwwa #taiyangxi #sukumarbalakrishnan #Sukumar


 

நீர் மோர் பந்தல் நாள்- 10 !

 


நாள்- 10
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் @tndwwa சார்பில் பத்தாவது நாளாக இன்றும் #நீர்மோர் பந்தல் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.



Monday, May 9, 2022