முத்தமிழறிஞர் கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 34வது நாள் நீர் மோர் பந்தல் நிறைவு விழாவை ஒட்டி நீர் மோர், பழங்கள் மற்றும் இனிப்புகள் கொடுத்து கொண்டாடப்பட்டது.இதில் துணைத் தலைவர் T.R. மாதேஸ்வரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
#tndwwa #metropeople #நீர்மோர் #MKStalin #Kalaingar99 #KalaignarForever #கலைஞர்99