Success in my Habit

Saturday, June 11, 2022

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் திரு.முருகவேல்





























 #TNDWWA சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் திரு.முருகவேல் அவர்களின் பிறந்தநாள்! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில் வெற்றிகள் மற்றும் சாதனைகளின் தொடக்கமாக அமையட்டும்.

Sunday, June 5, 2022

Thanks for the warm welcome at "Veteran Football Team" Tournament



Thanks for the warm welcome!

Invited me as a Chief Guest in Thiruvallur District "Veteran Football Team " Tournament.
#tndwwa #metropeople #veteranFootball #Thiruvallur #TamilNadu 


 

"Veteran Football Team " Tournament





Invited me as a Chief Guest in Thiruvallur District For "Veteran Football Team " Tournament.
#tndwwa #metropeople #veteranfootball #thiruvallur #TamilNadu





Saturday, June 4, 2022

World Environment Day 2022

We cannot imagine prosperity without an environment. We cannot imagine life without the environment. It always comes first and we must make it our priority. Spread awareness, act now and have a great World Environment Day.
#Worldenvironmentday #Environmentday #Greennature #planet #earth #greeneryworld #climatechangeisreal #environmentalawareness #happyenvironmentday #environmental #worldenvironmentday #climatechange #gogreen #saveearth #enviornment #environmentday2022


 

Friday, June 3, 2022

மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியில் உள்ள டிஜிட்டல் விளம்பர பலகையில் வெளியிடப்பட்டுள்ள சில காணொளி தொகுப்புகள்...




எங்கள் வருகையையொட்டி வரவேற்கும் விதமாக மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியில் உள்ள டிஜிட்டல் விளம்பர பலகையில் வெளியிடப்பட்டுள்ள சில காணொளி தொகுப்புகள்... 
நன்றி,
மதுரை மாவட்ட தலைவர் ராஜ் மற்றும் மதுரை மாவட்ட சங்க உறுப்பினர்கள்...
#tndwwa #madurai #tamilnadu #metropeople

 

Congratulations JB Group HR Mrs. Suguna & Mr.Bruno Ronald



Today Attended Marriage Ceremony of Our JB Group HR Mrs. Suguna & Mr.Bruno Ronald in Madurai.
Happy Married Life Mrs. Suguna & Mr.Bruno May you bring each other as much happiness and friendship as you’ve brought me. Congratulations to the happy couple.


 

நீர் மோர் பந்தல் நாள்- 34 நிறைவு விழா !




முத்தமிழறிஞர் கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 34வது நாள் நீர் மோர் பந்தல் நிறைவு விழாவை ஒட்டி நீர் மோர், பழங்கள் மற்றும் இனிப்புகள் கொடுத்து கொண்டாடப்பட்டது.இதில் துணைத் தலைவர் T.R. மாதேஸ்வரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
#tndwwa #metropeople #நீர்மோர் #MKStalin #Kalaingar99 #KalaignarForever #கலைஞர்99

 

Thursday, June 2, 2022

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அண்ணாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
#tndwwa #karunanidhi #Kalaignar99 #kalaignarbirthday 


 

மதுரை வருகையையொட்டி மாவட்ட தலைவர் திரு. ராஜ் அவர்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை வருகையையொட்டி மாவட்ட தலைவர் திரு. ராஜ் அவர்களால்
 சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
#tndwwa #madurai #tamilnadu #metropeople 


 

திருவள்ளூர் மாவட்டம் சென்னீர்குப்பம் பகுதியில் ஒருநாள் "வெட்ரன்" கால்பந்து போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.


 

திருவள்ளூர் மாவட்டம் சென்னீர்குப்பம்  பகுதியில் ஒருநாள் "வெட்ரன்" கால்பந்து போட்டியில் வரும் (05-06-2022)  ஞாயிறு அன்று நடைபெறுகிறது.
இதற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
#tndwwa #metropeople