ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை இந்தியப் படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்காமல். 4 ஆண்டுகளில் தூக்கி வீசுகின்ற தேசநலன் எதிரான அக்னிபாத் திட்ட நடைமுறை, இராணுவத்தின் மதிப்பையும், மரியாதையையும் குறைத்து விடும் எனவே அக்னிபாத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாட்டின் பாதுகாப்புத் துறை மற்றும் ஒன்றிய அரசை தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக வலியுறுத்துகிறோம்
#tndwwa #metropeople #NarendraModi #Rajnathsingh
#Agniveer #AgnipathScheme #AgnipathRecruitmentScheme #AgnipathProtests #tndwwa #metropeople