இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் இளைஞர்களின் வழிகாட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு இன்று 52-வது பிறந்தநாள். தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பல்லாண்டு காலம் வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகிறோம்.
#RahulGandhi #HBDRahulGandhi #Rahulgandhi #birthdaywishes #rahulgandhi #congress #india #politics #birthdaywishes2022 #tndwwa #metropeople