பரத் ராக்ஸ் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை எளிய 30க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
#metropeople #கல்விஉதவித்தொகை #Bharathroxx #balakrishnanfoundation #TNDWWA #SUKUMARBALAKRISHNAN #educationscholorshipaward #education #Charitabletrust #CSR #educationalscholarshipaward #Socialservices