Success in my Habit

Friday, July 1, 2022

📢📢📢பத்திரிக்கை வெளியீடு ..... Press Release 📢📢


 


📢📢📢பத்திரிக்கை வெளியீடு ..... Press Release 📢📢

பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை எளிய 30க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட நிகழ்வுகள் காஞ்சி தலைவன் பத்திரிக்கையில் வெளியீடாக வந்துள்ளது...

#கல்விஉதவித்தொகை #Bharathroxx #balakrishnanfoundation #tndwwa #metropeople #SUKUMARBALAKRISHNAN #educationscholorshipaward #education #Charitabletrust #CSR #Socialservices #காஞ்சிதலைவன்







Thursday, June 30, 2022

Happy Rath Yatra 2022


 

Let us celebrate the glory of Lord Jagannath on the auspicious occasion of the Rath Yatra. May Lord Jagannath bless you with peace, prosperity, and happiness.
#rathyatra #rathyatra2022 #jagannath #puri #jaijagannath #jagannathpuri #odisha #lordjagannath #india #krishna #jagannathswami #love #hindu #jayjagannath #peace #prosperity #happiness

Wednesday, June 29, 2022

📢📢📢பத்திரிக்கை வெளியீடு ..... Press Release 📢📢



 📢📢📢பத்திரிக்கை வெளியீடு ..... Press Release 📢📢

பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை எளிய 30க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட நிகழ்வுகள் மனசொலி தினசரி பத்திரிக்கையில் வெளியீடாக வந்துள்ளது...
#கல்விஉதவித்தொகை #Bharathroxx #balakrishnanfoundation #tndwwa #metropeople #SUKUMARBALAKRISHNAN #educationscholorshipaward #education #Charitabletrust #CSR #Socialservices #மனசொலி

பரத் ராக்ஸ் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.



பரத் ராக்ஸ் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை எளிய 30க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

#metropeople #கல்விஉதவித்தொகை #Bharathroxx #balakrishnanfoundation #TNDWWA #SUKUMARBALAKRISHNAN #educationscholorshipaward #education #Charitabletrust #CSR #educationalscholarshipaward #Socialservices

Tuesday, June 28, 2022

பரத் ராக்ஸ் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு Education Scholarship Award வழங்கும் விழா




பரத் ராக்ஸ் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக Education Scholarship Award வழங்கும் விழா இன்று மாலை நடைபேற்றது

#metropeople #balakrishnanfoundation #TNDWWA #SUKUMARBALAKRISHNAN #educationscholorshipaward #education #Charitabletrust #CSR #educationalscholarshipaward #Socialservices


அமாவாசையை முன்னிட்டு முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக அமாவாசையை முன்னிட்டு முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

#Sukumarbalakrishnan #Balakrishnanfoundation #Fooddonated #charitableTrust #tndwwa #Metropeople #Socialservices

Monday, June 27, 2022

Global SME Meet



Great Support by Mr.Ajay Thakur Ji, Head BSE SME and Anand chari Ji

BSEIndia Global SME Meet at Dalal Street, Mumbai 🎉💐

#mumbai #Bseindia #BSE #smemeet

 

BHARATH ROXX -2022



பாலகிருஷ்ணன் பவுண்டேஷன் மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் BHARATH ROXX -2022

கல்வி உதவித்தொகை விருது 2022 இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் நடைபெறுகிறது.

#education #educationscholarshipaward #anbilmaheshpoyyamozhi #balakrishnanfoundation #tndwwa #metropeople

 

CONNECTING PEOPLE 4 DAYS OUTBOUND SESSION in #KODAIKANAL



#CONGRATULATIONS INNOKAIZ - CONNECTING PEOPLE 4 DAYS OUTBOUND SESSION in #KODAIKANAL with staffs and their families

#INNOKAIZ #SUKUMARBALAKRISHNAN #Sukumar #Balakrishnan #jbgroup

Sunday, June 26, 2022

J.சுமதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் படத்திறப்பு விழா

 




J.சுமதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் படத்திறப்பு விழாவில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக கலந்து கொண்டபோது

#film #media #socialservice #metropeople #tndwwa