Success in my Habit

Wednesday, July 27, 2022

அப்துல்_கலாம் அவர்களின் நினைவு நாள் !




#இந்தியாவின் 11-வது #குடியரசுத் தலைவர், #ஏவுகணை_நாயகன் மற்றும் மக்கள் ஜனாதிபதியாக இளைஞர்களின் முன் உதாரணம் மறைந்த''#பாரத_ரத்னா''டாக்டர் APJ. #அப்துல்_கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று நாடுமுழுவதும் அனுசரிக்கப்படுகிறது.நமது சங்கத்தின்சார்பாக அவர்தம்புகழ் போற்றி வணங்குவோம் 🙏🙏💐

 

Dr. APJ Abdul Kalam


Humble tribute to Former President '#BharatRatna' #Dr_APJ_Abdul_Kalam on his death anniversary.💐💐💐🙏🙏🙏 @tndwwa @METROPEOPLE1

#TNDWWA #Trending #newpost #Trend #TwitchStreaming @CMOTamilnadu @PMOIndia @isro #JPGROUP #SUKUMARBALAKRISHNAN #SUKUMAR #BALAKRISHNAN


 

Monday, July 25, 2022

கார்கில் போர் வெற்றி நாள் !!


காஷ்மீரில் நடந்த கார்கில் போரில் இந்தியா வென்றதை நினைவுகூரும் விதமாக இன்று கார்கில் போர் வெற்றி நாள் கொண்டாடப்படுகிறது. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக இந்தியாவைக் காத்தவர்களின் துணிச்சலுக்கும் வீரத்துக்கும் வணக்கம் செலுத்துகிறோம்.

#kargilvijaydiwas #kargilvijaydiwas2022 #kargilwar #kargilwar1999 #kargil #kargilwarmemorial #kargilwarheroes #sukumarbalakrishnan #tndwwa #metropeople #india

Kargil Vijay Diwas 2022


I pay my tributes to the brave Indian soldiers who sacrificed their lives for India during the Kargil War. Jai Bharat!

#kargilvijaydiwas #kargilvijaydiwas2022 #kargilwar #kargilwar1999 #kargil #kargilwarmemorial #kargilwarheroes #sukumarbalakrishnan #tndwwa #metropeople #india

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார் ஸ்ரீமதி. திரௌபதி முர்மு!!

 

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீமதி. திரௌபதி முர்மு அவர்கள் பொறுப்பேற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் பணி மேலும் சிறக்க தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
#Presidentofindia #Draupadimurmu #draupadimurmuji #modiji #bjp #draupadimurmuforpresident #tndwwa #metropeople

மருத்துவர் திரு. ராமதாஸ் அவர்களின் 83வது பிறந்தநாள் வாழ்த்து


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் திரு. ராமதாஸ் அவர்களின் 83வது பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

#PattaliMakkalKatchi #drsramdoss #happybirthdayramdoss #DrRamdoss #SUKUMARBALAKRISHNAN #TNDWWA #metropeople

Saturday, July 23, 2022

செயற்குழு உறுப்பினர்கள் திரு ஆனந்த், திரு.ராஜேந்திரன், திரு.குமார் மரியாதை நிமித்தமாக சந்திதனார்.

 




தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் துணைத் தலைவர் திரு.டி.ஆர்.மாதேஸ்வரன் மற்றும்  செயற்குழு உறுப்பினர்கள் திரு ஆனந்த், திரு.ராஜேந்திரன், திரு.குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். 💐💐
#tndwwa #metropeople

Friday, July 22, 2022

விருது வழங்கும் விழா !!





இன்று  தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல  சங்கத்தின் தலைமை அலுவகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவின் போது சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள்  திரு.லோகநாதன் மற்றும் திரு.முருகவேல்  அவர்களின் சிறப்பான செயல்திறனை கவுரவிக்கும் விதத்தில்  சிறப்பு சான்றிதழ்  செயற்குழு உறுப்பினர் திரு. துரைராஜ் அவர்களால்  வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
#bestwishes #appreciationcertificate #sukumarbalakrishnan #fuehrer #Gembrio #innokaiz #JBGroup #tndwwa #metropeople


 

ஜூலை 22, நமது இந்திய தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று!


ஜூலை 22, நமது இந்திய தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று! இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ணக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ஜூலை 22, 1947 அன்று ஏற்கப்பட்ட இந்திய நாட்டின் கொடியாகும்.!

நம் விடுதலை போராட்ட வீரர்கள் நம் தேசியக்கொடியை உயிர் மூச்சாகவே கருதினர். தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கையாவையும் இந்நன்னாளில் நினைவு கூறுவோம். தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக தேசியக் கொடி நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

#nationalflagday #flagday #indianflag #Nationalflag #pingalivenkayya #metropeople #tndwwa

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக ஆகிறார் ஸ்ரீமதி. திரௌபதி முர்மு!!


இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீமதி. திரௌபதி முர்மு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் பணி மேலும் சிறக்க தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

#Presidentofindia #Draupadimurmu #draupadimurmuji #modiji #bjp #draupadimurmuforpresident #tndwwa #metropeople