Success in my Habit

Tuesday, August 9, 2022

வாழ்த்து செய்தி


இந்த தியாகத் திருநாளில்.. வேற்றுமை நீங்கி ஒற்றுமை ஓங்கட்டும்..! ஈகையும். நட்பும் பெருகட்டும். தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அனைத்து இஸ்லாம் அன்பு உறவுகளுக்கும் முஹர்ரம் நல் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

#muharram2022 #happymuharram #eid #muharram1444 #muslim #najaf #hussain #imam #quran #iraq #imamhussain #tndwwa #metropeople

Monday, August 8, 2022

Happy Muharram 2022


May Allah always shower you and your loved ones with love, wisdom, health, peace, and patience. Happy Muharram to All..

#muharram2022 #happymuharram #eid #muharram1444 #muslim #najaf #hussain #imam #quran #iraq #imamhussain

Sunday, August 7, 2022

முன்னாள் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.க. கருணாநிதி ஐயா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினம்




திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.க. கருணாநிதி ஐயா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரின் நினைவிடத்திற்கு சென்று தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.

#kalaignar #kalaignardeathanniversary #kalaignarkarunanidhi #tndwwa #metropeople

Saturday, August 6, 2022

Happy Friendship Day 2022


 “Good friends are like stars. You don't always see them, but you know they're always there.” Happy Friendship Day to all..

#friendshipday #friendshipday2022 #friendsforever #friends #friendsreunion #friendshipgoals #tndwwa #metropeople


Friday, August 5, 2022

📢📢📢பத்திரிக்கை வெளியீடு ..... Press Release 📢📢




 📢📢📢பத்திரிக்கை வெளியீடு ..... Press Release 📢📢

இன்னோகைஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான நிதியாண்டில் இந்தியாவில் அதிக அளவில் 15250 எண்ணிக்கையிலான சாலைக் காட்சிகள்,முன்னணி தலை முறைகள், விற்பனை ஊக்குவிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை நடத்தி புதிய உலக சாதனைசெய்துள்ளது. இச்சாதனை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் பதிவு பெற்று நற்சான்றிதழ்யுடன் கௌரவிக்கப்பட்ட நிகழ்வுகள் அரசியல் மலர் பத்திரிக்கையில் வெளியீடாக வந்துள்ளது...

#INNOKAIZ #SUKUMARBALAKRISHNAN #Sukumar #Balakrishna #JBGroup #guinessrecord #guiness #innokaiz_india #INNOKAIZ #GreenParkHotel #Lincolnbookofrecords


Thursday, August 4, 2022

Doctorate in Business Administration from MBS, London @Dubai Campus


Honourable Doctorate in Business Administration from MBS, London @ Dubai Campus

Again I quoted, Employees are my Asset

Thank you Amma Appa 🙏🏻🙏🏻

#India #London #Mba #Mbs #Dubai #tndwwa #metropeople #balakrishnanfoundation #innokaiz_india

Doctorate in Business Administration from MBS, London @Dubai Campus


The Big One : Honourable Doctorate in Business Administration from MBS, London @ Dubai Campus
Again I quoted, Employees are my Asset

Thank you Amma Appa 🙏🏻🙏🏻
#India #London #Mba #Mbs #Dubai #tndwwa #metropeople #balakrishnanfoundation #innokaiz_india

Monday, August 1, 2022

Executive MBA on International Business from MBS, London @Dubai Campus




 Executive MBA on International Business from MBS, London @Dubai Campus

#India #London #Mba #Mbs #Dubai #tndwwa #metropeople #balakrishnanfoundation #innokaiz_india

Saturday, July 30, 2022

International Friendship Day 2022


 “A real friend is one who walks in when the rest of the world walks out.”

#internationalfriendshipday2022 #friendshipday #friendship #friendshipforever #friendshipbracelets #friendshiplove #friendshipgoal #friendshipquotes #friendshiploveandpeace #internationalfriendshipday


Islamic New Year 2022


Happy Islamic New Year to all Muslims. May this new year bring lots of peace, prosperity, and happiness.

#islamicnewyear2022 #islamicnewyear #newyear #muharram #islam #islamic #allah #tahunbaruislam #muslim #newyear #quran #islamicquotes #muhammad #happyislamicnewyear