Success in my Habit

Thursday, August 18, 2022

மாவீரர் திரு.நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவு தினம் இன்று


இந்திய சுதந்திர போராட்டத்திலும், வரலாற்றிலும் தனி தடம் பதித்தவர்.. இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச்செய்து, தேசநலனுக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த மாவீரர் திரு. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவு தினத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவரின் வீரத்தை நினைவு கூர்ந்து வணங்கி அஞ்சலி செலுத்துவோம்.

#netajisubhaschandrabose #netaji #india #freedomfighter #freedomfighterbirthday #deathanniversary💐 #deathanniversary💐💜🕯 #freedom

Wednesday, August 17, 2022

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு S.சுரேந்திரன் அவர்களின் பிறந்தநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது





தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர்  திரு S.சுரேந்திரன் அவர்களின் பிறந்தநாள் நேற்று சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது

#HBDSurendran #tndwwa #birthdaywishes #Generalsecretaryoftndwwa #Birthdaycelebration #fuehrerfintech #gembrio #metropeople 

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 89-வது பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.


திராவிடர் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பன்னாட்டு வணிக விலை பேரங்களில் சமூகநீதியை நிலைநிறுத்தி. தெற்காசிய நாடுகளின் மேம்பாட்டுக்கு பாடுபட்ட மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 89-வது பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக திராவிடர் பேரினத்தின் எழுச்சிக்கான சாட்சியமாக அங்குலம் அங்குலமாக திராவிடர் இயக்கத்தின் ஒவ்வொரு நகர்வையும் அற்புதமாக பதிவு செய்த அவரை போற்றி வாழ்த்தி வணங்குகிறோம்.

#Hbdmurasolimaran #murasolimaran #tndwwa #metropeople

Tuesday, August 16, 2022

இன்று தனது 60-வது மணிவிழா கொண்டாடும் திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று தனது 60-வது மணிவிழா கொண்டாடும் மக்களவையின் உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். தமிழின முன்னேற்றத்திற்காக எந்தவித சமரசமும் இன்றி. ஓர் சமூக சமத்துவத்தை அமைக்க போராடும் அவரின் மக்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்!

#thirumavalavan #Hbdthirumavalavan #tholthirumavalavan #birthdaywishes #tndwwa #metropeople

இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடும் நம் சங்க செயலாளர் திரு.சுரேந்திரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடும் நம் சங்க செயலாளர் திரு.சுரேந்திரன் அவர்களுக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் பணி இன்னும் சங்கத்தில் சிறக்க வாழ்த்துவோம்! மென்மேலும் உயர வாழ்த்துகிறோம்!

#HBDSurendran #HappyBirthdaySurendran #Surendran #tndwwa #metropeople

திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று.

 


சரித்திரத்தில் நீங்கா இடம்பெற்ற சாதனை நாயகன், பாரத ரத்னா முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம்
சார்பாக அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குவோம்.
#atalbiharivajpayee #atalbiharivajpayeeji #bharathratnaaward #deathanniversary💐 #indiaformerprimeminister

Monday, August 15, 2022

Good Initiative Team #Tndwwa

 




Good Initiative Team 
#tndwwa #kabaddi #kabaddimatch #winorlose




Independence Day Celebration at Tndwwa Head Office

 


Vande Mataram 🇮🇳

#independenceday2022 #IndependenceDay #flaghosting #indianflag #nationalanthem #flagsalute #JaiHindJaiBharat #JaiBharat

Independence Day Celebration at Tndwwa Head Office



Vande Mataram 🇮🇳

#independenceday2022 #IndependenceDay #flaghosting #indianflag #nationalanthem #flagsalute #JaiHindJaiBharat #JaiBharat


Sunday, August 14, 2022

சுதந்திர தின வாழ்த்துக்கள்


வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சார்பாக சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

#independenceday #independencedayindia #independenceday2022 #India #indianflag #tndwwa #metropeople