Success in my Habit

Tuesday, August 23, 2022

Congratulations Team #INNOKAIZ For Achieving New World Record



New World Record by #INNOKAIZ for Conducting 15250 Road Shows / Lead Generation Activities during FY 2021-22

Congratulations Team #INNOKAIZ

Thank you #Lincoln Book of #Records

#INNOKAIZ #SUKUMARBALAKRISHNAN #Sukumar #JBGroup #Guinessrecord #guinessworldrecord #innokaiz_india #INNOKAIZ #GreenParkHotel #lincolnbookofrecords


 

Monday, August 22, 2022

சென்னை நாள் வாழ்த்துகளை தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.


உழைக்கும் மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் தலைநகரம் சென்னை மாநகரம். சென்னையின் வளர்ச்சிக்கு உரமாய்த் திகழ்ந்த அனைவருக்கும் சென்னை நாள் வாழ்த்துகளை தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

#MadrasDay #ChennaiDay383 #chennaifood #madras #madrasday #Madras383 #MadrasDay2022 #ChennaiCity

புனிதவேளாங்கண்ணி நடைபாதை பாதையாத்திரை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அன்னதான விழாவில் கலந்துகொண்டபோது!!




புனிதவேளாங்கண்ணி நடைபாதை பாதையாத்திரை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அன்னதான விழாவில் கலந்துகொண்டபோது!!

#ForThePeople 💐🙏 #foodforthought #equality #jesus #christianity
 

#tndwwa Kancheepuram 👏🏻🙏🏻




 #tndwwa Kancheepuram 👏🏻🙏🏻


Good Work Team...


Good Work Team...

On behalf of Balakrishnan Foundation & Charitable Trust, an unprivileged student Miss Priya, was awarded first year college fee for her academic development.

#scholarship #BalakrishnanFoundation #ஏழைஎளியவர்கள் #கல்வி #tndwwa #metropeople

Sunday, August 21, 2022

Happy Chennai Day 383 🥳🔥


The city that keeps giving fame, fortune, identity, and/or livelihood to many who came, are coming and will come with naught.. Happy Chennai Day🥳🔥

#MadrasDay #ChennaiDay383 #chennaidays #chennaiexpress #livelihood #chennaifood #madras #madrasday #Madras383 #MadrasDay2022 #ChennaiCity

Friday, August 19, 2022

இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்

 



மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் மற்றும் திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக இனிய திருமண நாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்...!
@mkstalin @udhay_stalin @cmotamilnadu #Happyanniversary #MKStalin #Anniversarywishes #tndwwa #metropeople

நன்றி Ravikumar




நன்றி Ravikumar
#KalaignarKarunanidhi #KalaignarForever #tndwwa #metropeople #Novelsofkalaignar 

Thursday, August 18, 2022

கே.பொன்முடி அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.


தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும் கழகத்தின் துணைபொதுச்செயலாளர் கே.பொன்முடி அவர்களுக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக நல்ல உடல்நலத்தோடும் நீண்ட ஆயுளோடும் பொதுப்பணியை தொடர்ந்திட உளம் கனிந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

#ponmudi #kponmudi #Happybirthdayponmudi #birthdaywishes #dmk #mkstalin #udhayanidhistalin #உயர்கல்வித்துறைஅமைச்சர் #tndwwa #metropeople

Happy Krishna Janmashtami 2022


 Happy Janmashtami, May Lord Krishna showers all his blessings on you.

#Happykrishnajayanthi #krishnajayanthi👣 #janmashtami #krishnajanmashtami #butter #krishna #krishnaquotes #radhakrishna #harekrishna #sweets