Success in my Habit

Saturday, September 3, 2022

TNDWWA செயற்குழு உறுப்பினர் திரு M. ரவி குமார் அவர்கள் எதிர்க் கட்சி சட்ட மன்ற தலைவர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்!!


தமிழக வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு M. ரவி குமார் அவர்கள் எதிர்க் கட்சி சட்ட மன்ற தலைவர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

#aiadmk #admk #edapadipalanisamy #sukumarbalakrishnan #edappadi #Eps #admk #southernzone #எடப்பாடிபழனிசாமி #எடப்பாடி #அதிமுக #politics #tndwwa #metropeople

Thursday, September 1, 2022

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் திரு குமார் அவர்களின் 25ஆம் ஆண்டு திருமண விழா மற்றும் புதுமனை புகுவிழா💐!!




தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் திரு குமார் அவர்களின் 25ஆம் ஆண்டு திருமண விழா மற்றும் புதுமனை புகுவிழாவினை ஒட்டி அவர்களின் இல்லத்திற்கு சென்று வாழ்த்துக்களை தெரிவித்தபோது🙏💐

#25thanniversary #housewarming #TNDWWA #bestwishes #metropeople #sukumarbalakrishan #INNOKAIZ #Tndwwateam

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் திரு குமார் அவர்களால் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.





விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் திரு குமார் அவர்களால் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

#ganeshchaturthi2022 #ganesha #valampurivinayagar #ganeshafestival #lordvinayaga #birthdayofganesha #sukumarbalakrishan #ganapathibappamoriya #Sukumar #INNOKAIZ #tndwwa #metropeople

விநாயகர் ஆலயத்தின் 8-ஆம் ஆண்டு விநாயகர்சதுர்த்தி விழாவினை முன்னிட்டு 200 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது...




செந்நீர்குப்பத்தில் அமைந்துள்ள நவசக்தி விநாயகர் ஆலயத்தின் 8-ஆம் ஆண்டு விநாயகர்சதுர்த்தி விழாவினை முன்னிட்டு 200 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது...

#VinayagarChathurthi #freefood #freefooddistribution #ganeshchaturthi2022 #ganesha #valampurivinayagar #fooddistribution #ganeshafestival #lordvinayaga #birthdayofganesha #sukumarbalakrishan #ganapathibappamoriya #Sukumar #INNOKAIZ #tndwwa #metropeople
 

Wednesday, August 31, 2022

மாமன்னர் புலி தேவர் 307வது பிறந்தநாள் இன்று.


இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் முதன் முதலில் வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்ட மாமன்னர் புலி தேவர் 307வது பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குவோம்!

#indianarmy #QuitWhite #Pulidevar #Pulidevarbirthday #freedom #freedomfighter #FreedomFighterofIndia #Indianfreedomstruggle #salute #heroofindia #TNDWWA #metropeople

ஸ்ரீ வலம்புரி விநாயகர் 3ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோது





செந்நீர் குப்பம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ வலம்புரி விநாயகர் 3ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோது🙏🙏💐💐

#ganeshchaturthi2022 #ganesha #valampurivinayagar  #ganeshafestival #lordvinayaga #birthdayofganesha #sukumarbalakrishan #ganapathibappamoriya #Sukumar #INNOKAIZ #tndwwa #metropeople


Tuesday, August 30, 2022

Ganesh Chaturthi Celebration @Chennai Office💐💐🙏🏻





Thalaivar Celebration @Chennai Office

Happy Ganesh Chaturthi 💐💐🙏🏻

#ganeshchaturthi2022 #ganesha #ganeshafestival #lordvinayaga #birthdayofganesha #sukumarbalakrishan #ganapathibappamoriya #Sukumar #INNOKAIZ #tndwwa #metropeople

TNDWWA தலைமை அலுவலகத்தில் விநாயக சதுர்த்தி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.





TNDWWA தலைமை அலுவலகத்தில் விநாயக சதுர்த்தி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளுக்கும்
உறுப்பினர்களுக்கும்  இனிப்புகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது.🙏🙏💐💐 
#vinayakachaturthi #vinayakachaturthi #vinayagarchathurthi2022 #vinayagar #vinayaka #kolukatai #lordvinayaga #trending #tndwwa #sangam #forthepeople

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!


வாழ்வில் வினைகளைத் தீர்த்து, வெற்றிகளைத் தந்திடும் விநாயகப்பெருமான் அவதரித்த திருநாளான "விநாயகர் சதுர்த்தி" திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அனைத்து அன்பு உறவுகளுக்கும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக எங்களது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்...!

#ganeshchaturthi2022 #ganesha #ganeshafestival #lordvinayaga #birthdayofganesha #sukumarbalakrishan #ganapathibappamoriya #Sukumar #INNOKAIZ #tndwwa #metropeople

Happy Ganesha Chaturthi 2022🙏🏻💐


 May Lord Ganesha always remove obstacles from your life. Happy Ganesha Chaturthi🙏🏻💐
#ganeshchaturthi2022 #ganesha #ganeshafestival #lordvinayaga #birthdayofganesha #sukumarbalakrishan #ganapathibappamoriya #Sukumar #INNOKAIZ #tndwwa #metropeople