Success in my Habit

Wednesday, September 7, 2022

Happy Onam 2022


I wish you a wonderful and blessed Onam. May your home be filled with joy, peace and happiness💫🙏..

#onam2022 #happyonam😊 #SUKUMARBALAKRISHNAN #keralafestival #sweets #happiness #onamspecial #INNOKAIZ #Tndwwa #Metropeople #balakrishnanfoundation

Sunday, September 4, 2022

திரு. வ.உ.சிதம்பரம் பிள்ளை 151_வது பிறந்தநாள் இன்று.



வணிகத்தின் வரலாறு தேசிய தலைவர் கப்பலோட்டிய தமிழன் திரு. வ.உ.சிதம்பரம் பிள்ளை 151_வது பிறந்தநாள் விழாவினை ஒட்டி தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அண்ணாரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

#வஉசிசிதம்பரம் #birthdaywishes #chidambarampillai #சிதம்பரம்பிள்ளை #tndwwa #metropeople

திரு. வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 151-வது பிறந்தநாள் இன்று.


கப்பலோட்டிய தமிழன். செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்படும் திரு. வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 151-வது பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குவோம்!

#வஉசிசிதம்பரம் #birthdaywishes #chidambarampillai #tndwwa #metropeople

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!


இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியும், சிறந்த ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான இன்று வளமான சமுதாயத்தை செதுக்கிடும் சிற்பிகளாம், கற்பித்தலே கண்கள் என்றுவாழும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக உளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

#Ministerponmudi #teachersday #teachersday2022 #radhakrishnan #birthdayofradhakrishnan #anbilmahesh #tndwwa #metropeople

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு S.துரைராஜ் அவர்களின் பிறந்தநாள் இன்று.


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு S.துரைராஜ் அவர்களின் பிறந்தநாள் இன்று. சங்கத்தின் சார்பாக உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் பணி இன்னும் சங்கத்தில் சிறக்கவும்,மென்மேலும் உயர வாழ்த்துகிறோம்!

#Birthdaywishes #sukumarbalakrishnan #Durairaj #happybirthdaydurai #tndwwa #metropeople

தமிழக வாகன ஓட்டிகள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக 500 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.





செந்நீர் குப்பத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முடிச்சாத்தமன் ஆலய கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி தமிழக வாகன ஓட்டிகள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக 500 பேருக்கு சிறப்பு அன்னதானம் நேற்று வழங்கப்பட்டது.

#fooddistribution #fooddonation #donatefood #humanitychallenge #savelife #providefood #foodchallenge #SUKUMARBALAKRISHNAN #Mkstalin #pksekarbabu #Tndwwa #Metropeople

Saturday, September 3, 2022

TNDWWA செயற்குழு உறுப்பினர் திரு M. ரவி குமார் அவர்கள் எதிர்க் கட்சி சட்ட மன்ற தலைவர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்!!


தமிழக வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு M. ரவி குமார் அவர்கள் எதிர்க் கட்சி சட்ட மன்ற தலைவர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

#aiadmk #admk #edapadipalanisamy #sukumarbalakrishnan #edappadi #Eps #admk #southernzone #எடப்பாடிபழனிசாமி #எடப்பாடி #அதிமுக #politics #tndwwa #metropeople

Thursday, September 1, 2022

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் திரு குமார் அவர்களின் 25ஆம் ஆண்டு திருமண விழா மற்றும் புதுமனை புகுவிழா💐!!




தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் திரு குமார் அவர்களின் 25ஆம் ஆண்டு திருமண விழா மற்றும் புதுமனை புகுவிழாவினை ஒட்டி அவர்களின் இல்லத்திற்கு சென்று வாழ்த்துக்களை தெரிவித்தபோது🙏💐

#25thanniversary #housewarming #TNDWWA #bestwishes #metropeople #sukumarbalakrishan #INNOKAIZ #Tndwwateam

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் திரு குமார் அவர்களால் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.





விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் திரு குமார் அவர்களால் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

#ganeshchaturthi2022 #ganesha #valampurivinayagar #ganeshafestival #lordvinayaga #birthdayofganesha #sukumarbalakrishan #ganapathibappamoriya #Sukumar #INNOKAIZ #tndwwa #metropeople

விநாயகர் ஆலயத்தின் 8-ஆம் ஆண்டு விநாயகர்சதுர்த்தி விழாவினை முன்னிட்டு 200 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது...




செந்நீர்குப்பத்தில் அமைந்துள்ள நவசக்தி விநாயகர் ஆலயத்தின் 8-ஆம் ஆண்டு விநாயகர்சதுர்த்தி விழாவினை முன்னிட்டு 200 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது...

#VinayagarChathurthi #freefood #freefooddistribution #ganeshchaturthi2022 #ganesha #valampurivinayagar #fooddistribution #ganeshafestival #lordvinayaga #birthdayofganesha #sukumarbalakrishan #ganapathibappamoriya #Sukumar #INNOKAIZ #tndwwa #metropeople