Success in my Habit

Tuesday, September 13, 2022

13 ஆம் ஆண்டு துவக்க விழா அழைப்பிதழ்



தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் 12 ஆண்டுகள் நிறைவுபெற்று 13 ஆம் ஆண்டு துவக்க விழா நாளை (14-09-2022) மாலை 04:00 மணி அளவில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் தலைமை அலுவலகமான நுங்கம்பாக்கத்தில் நடைபெறுகிறது🙏🙏 

#tndwwa #mkstalin #teamwork #teamworkmakesthedreamwork #ops #EPS #SUKUMARBALAKRISHNAN #metropeople #SangamAnniversary #12yearanniversary #TNDWWA

Monday, September 12, 2022

Tndwwa Legal Team






#Tndwwa Legal Team, Tiruvallur Dist

#TNDWWA #SUKUMARBALAKRISHNAN #audit #AUDITOR #metropeople

Sunday, September 11, 2022

பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் 200 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.






சென்னீர் குப்பத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் 200 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

#AveMaria #TNDWWA🙏 #Balakrishanfoundation #sukumarbalakrishnan #FoodForThought #donatefood #maria #jesuschrist #ForThePeople #NeedyPeople #FreeFoodGiveAway #jesus #freefooddistribution

பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் 200 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.





கன்னிகாபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் 200 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

#AveMaria #TNDWWA🙏 #Balakrishanfoundation #sukumarbalakrishnan #FoodForThought #donatefood #maria #jesuschrist #ForThePeople #NeedyPeople #FreeFoodGiveAway #jesus #freefooddistribution

ராணி எலிசபெத் ll தனது 96 வயதில் காலமானார். இதை முன்னிட்டு #TNDWWA சார்பாக துக்கம் அனுசரிக்கப்பட்டு சங்கத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்த மகாராணியாக முடியாட்சி நடத்திய ராணி எலிசபெத் ll தனது 96 வயதில் காலமானார். இதை முன்னிட்டு  தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின்  சார்பாக துக்கம் அனுசரிக்கப்பட்டு சங்கத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

#RipElizabeth #Queenelizabath #deepcondolences #flag #englandqueen #indian #சுகுமார்பாலகிருஷ்ணன் #TNDWWA #metropeople

Thank you Mr.Kalai Arasan inviting me as Cheif Guest for your Sister Marriage





Thank you Mr.Kalai Arasan inviting me as Cheif Guest for your Sister Marriage and Thank you #TNDWWA  for your warm Welcome 🙏🏻🙏🏻

Best wishes for Sandhiya and Sathya Narayanan 💐❤️

#happymarriedlife #chiefguestoftheday #SUKUMARBALAKRISHNAN #marriageinvitation #JBGroup #INNOKAIZ #TNDWWA

பாரத சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு நாள் இன்று



பாரத சுதந்திர போராட்ட வீரர், தனது புரட்சிகரமான பாடல்கள் மூலம் மக்கள் மனதில் சுதந்திர எண்ணத்தை தூண்டி மக்களை ஆங்கிலேயர்க்கு எதிராகப் போராட செய்து சுதந்திரம் கிடைத்திட வித்திட்ட மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு நாளில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக மதங்கள் அண்டா நெருப்பவன் - புகழ் போற்றுவோம்!

#mahakavibharathiyar #mahakavi #deathanniversary💐 #tndwwa #metropeople

Saturday, September 10, 2022

திரு.விஷ்வா அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோது🙏🙏

 





JB Group உறுப்பினரும் Taiyangxi property & infrastructure pvt ltd ஊழியரும் ஆன திரு.விஷ்வா அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோது🙏🙏

#HappyMarriageLife #marriagegoals #TAIYANGXI #Taiyangxiproperty #SUKUMARBALAKRISHNAN #JBGroup #TNDWWA #metropeople









Friday, September 9, 2022

ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானார்.


பிரித்தானிய வரலாற்றில் மிக நீண்ட காலமாக மகாராணியாக இருந்து முடியாட்சி நடத்திய ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானார். தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

#QueenElizabeth #QueenElizabethII #Queen #RIPQueenElizabeth #Britain #Elizabeth #tndwwa #metropeople

Wednesday, September 7, 2022

ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!


இன்று ஓணம் பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடும் எனது இனிய மலையாள மொழி பேசும் நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்...!

#onam2022 #happyonam #SUKUMARBALAKRISHNAN #keralafestival #sweets #happiness #onamspecial #INNOKAIZ #Tndwwa #Metropeople #balakrishnanfoundation