Success in my Habit

Sunday, September 25, 2022

மஹாளய அமாவாசையை முன்னிட்டு முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது !!

 




பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் சார்பாக மஹாளய அமாவாசையை முன்னிட்டு முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Saturday, September 24, 2022

பத்மஸ்ரீ டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனாரின் 87 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!!



தினத்தந்தி நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனாரின் 87 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் இன்று அவரது இல்லத்தில் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!!

 

Friday, September 23, 2022

பத்மஸ்ரீ டாக்டர். சிவந்தி ஆதித்தனாரின் 87 ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று.


தினத்தந்தி நாளிதழ் நிறுவனரும் முன்னாள் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவருமான பத்மஸ்ரீ டாக்டர். சிவந்தி ஆதித்தனாரின் 87 ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக அவரது புகழைப் போற்றி வணங்குவோம்!!

JB DAY 2022 10,000 Kg Grade -1 Rice Bag Distribution


JB DAY 2022 Celebration - Distribution Of 10,000 Kg Grade -1 Rice for Needed People in Various Places Around Chennai

ஐந்தாவது நாளாக ஆவடி வள்ளலார் பசியாற்றும் மையத்தில் இன்று(23-09-2022) சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது....

 



 



Day 5 - ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அம்மையார் அவர்களின் 66_வது பிறந்தநாளை முன்னிட்டு TNDWWA மற்றும் Balakrishnan Foundation இணைந்து "5 நாள் தொடர் அன்னதானம் சேவை" ஆவடி வள்ளலார் பசியாற்றும் மையத்தில் ஐந்தாவது நாளாக இன்று(23-09-2022) சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது....