Success in my Habit

Saturday, October 8, 2022

Happy Eid-e-Milad-un-Nabi 2022


May the divine blessings of Allah fill your home and heart with the spirit of joy and open up newer opportunities for success. Happy Eid-e-Milad-un-Nabi.

Wednesday, October 5, 2022

*ஆயுத பூஜை திருவிழா 2022* சங்கத்தின் ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.





 தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் *ஆயுத பூஜை திருவிழா 2022* சென்னை நுங்கம்பகத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் S.சுரேந்திரன் மற்றும் துணைத்தலைவர் T.R.மாதேஸ்வரன் அவர்களின் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் சங்கத்தின் ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.





Tuesday, October 4, 2022

Happy Dussehra 2022

May this Dussehra burn all the gloom and misery on Earth and bring you happiness and prosperity. Happy Dussehra to All💐🎊

 

Ayudha Pooja & Vijayadashami Celebration At Office With JB Group Employees💐🔥🥳





Ayudha Pooja & Vijayadashami Celebration At Office With JB Group Employees💐🔥🥳

 


*ஆயுத பூஜை திருவிழா 2022* சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.





 

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் *ஆயுத பூஜை திருவிழா 2022* சென்னை நுங்கம்பகத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் S.சுரேந்திரன் மற்றும் துணைத்தலைவர் T.R.மாதேஸ்வரன் அவர்களின் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Monday, October 3, 2022

இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்


அனைத்து சிறு குறு பெரு தொழிலாளர்களுக்கும் அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்