Success in my Habit

Wednesday, October 19, 2022

பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சார்பாக சம்பாதி நல்லூர் பகுதியில் வாழும் சிறுவர் சிறுமியர்களுக்கு பட்டாசுகள் வழங்கப்பட்டது





நாள் - 2

Balakrishnan Foundation மற்றும் TNDWWA இணைந்து நடத்திய தீபாவளி திருவிழா- 2022 இன்று (19-10-2022) சம்பாதி நல்லூரில் நடைபெற்றது. இதில் சம்பாதி நல்லூர் பகுதியில் வாழும் சிறுவர் சிறுமியர்களுக்கு பட்டாசுகள் வழங்கப்பட்டது.

📢📢📢பத்திரிக்கை வெளியீடு ..... Press Release 📢📢📢



📢📢📢பத்திரிக்கை வெளியீடு ..... Press Release 📢📢📢
J.B. குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் தீபாவளியை முன்னிட்டு அனைத்து ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ், பட்டாசு, இனிப்பு மற்றும் தீபாவளி பரிசாக தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிகழ்வுகள் அரசியல் மலர் பத்திரிக்கையில் வெளியீடாக வந்துள்ளது...

Tuesday, October 18, 2022

பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சார்பாக பெரம்பூர் பகுதியில் வாழும் சிறுவர் சிறுமியர்களுக்கு பட்டாசுகள் வழங்கப்பட்டது







நாள் - 1
@balakrishnancsr மற்றும் @tndwwa இணைந்து நடத்திய தீபாவளி திருவிழா- 2022 (18-10-2022) இன்று பெரம்பூர் பகுதியில் வாழும் சிறுவர் சிறுமியர்களுக்கு பட்டாசுகள் வழங்கப்பட்டது
#balakrishnanfoundation_charitabletrust #Diwali2022 #SUKUMARBALAKRISHNAN #drsukumarbalakrishnan #FreeGifts #crackersdistribution #happyfestival #diwalispecial #festiveseason2022 #sweets #crackers #lighting #happysmiles #happydiwali2022 #precelebration #diwalioffer #diwalivibes #diwaligifting #diwaligifts #sweetsandchocolate #TNDWWA #Charitabletrust #TNDWWA #metropeople #socialservices

Balakrishnan Foundation மற்றும் TNDWWA இணைந்து நடத்தும் தீபாவளி திருவிழா 2022

 

Balakrishnan Foundation மற்றும் TNDWWA இணைந்து நடத்தும் தீபாவளி திருவிழா சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.