Success in my Habit

Friday, October 21, 2022

Happy Dhanteras 2022


I hope the festival of Dhanteras brightens your heart and home with happiness and fills it with sparkles of success. Warm wishes to you and your family. Happy Dhanteras.

தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி அவர்களின் பிறந்தநாள் இன்று.



தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி அவர்களின் பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக நல்ல உடல்நலத்தோடும் நீண்ட ஆயுளோடும் பொதுப்பணியை தொடர்ந்திட உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.


பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சார்பாக நுங்கம்பாக்கம் பகுதியில் வாழும் சிறுவர் சிறுமியர்களுக்கு பட்டாசுகள் வழங்கப்பட்டது






நாள் - 4

Balakrishnan Foundation மற்றும் TNDWWA இணைந்து நடத்திய தீபாவளி திருவிழா- 2022 இன்று (21-10-2022) சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் நுங்கம்பாக்கம் பகுதியில் வாழும் சிறுவர் சிறுமியர்களுக்கு பட்டாசுகள் வழங்கப்பட்டது.

Thursday, October 20, 2022

பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சார்பாக சென்னீர்குப்பம் பகுதியில் வாழும் சிறுவர் சிறுமியர்களுக்கு பட்டாசுகள் வழங்கப்பட்டது

 




நாள் - 3
Balakrishnan Foundation மற்றும் TNDWWA இணைந்து நடத்திய தீபாவளி திருவிழா- 2022 இன்று (20-10-2022) செந்நீர்குப்பத்தில் நடைபெற்றது. இதில் சென்னீர்குப்பம் பகுதியில் வாழும் சிறுவர் சிறுமியர்களுக்கு பட்டாசுகள் வழங்கப்பட்டது.

இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். இவரின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். 24 வருடங்களுக்கு பிறகு காந்தி மற்றும் நேரு குடும்பத்தை சாராத காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரின் பணி மென்மேலும் சிறக்க தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.