Success in my Habit

Monday, October 24, 2022

அமாவாசையை முன்னிட்டு முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது🙏🙏🙏





 


பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் சார்பாக அமாவாசையை முன்னிட்டு முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Sunday, October 23, 2022

தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன



தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன💐💐💐

 

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🪔🪔


துன்பங்கள் நீங்கி

சந்தோஷம் என்னும் இன்ப ஒளி

என்றென்றும் உங்கள் இல்லத்தில் வீச..

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🪔🪔

தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் #தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


அனைத்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் #தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

💐💐💐

Happy Diwali 2022


With this festival of lights, may you find true joy, prosperity, and love. Wishing you and your loved ones a very Happy Diwali.