Success in my Habit

Saturday, November 5, 2022

CHENNAI FEEDING HEARTS தொண்டு நிறுவனத்திற்கு 150 கிலோ அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது !



ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அம்மையார் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சார்பாக ( CHENNAI FEEDING HEARTS ) தொண்டு நிறுவனத்திற்கு 150 கிலோ அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது !

Sunday, October 30, 2022

அயர்ன் லேடி ஆஃப் இந்தியா' என்று அனைவராலும் அழைக்கப்படும் அன்னை இந்திராகாந்தி அவர்களின் நினைவு தினம் இன்று.


சுதந்திர இந்தியாவின் முதல் பெண் பிரதமரும், அயர்ன் லேடி ஆஃப் இந்தியா' என்று அனைவராலும் அழைக்கப்படும் அன்னை இந்திராகாந்தி அவர்களின் நினைவு தினம் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக இந்தியாவின் இரும்பு பெண்மணி அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இந்நன்னாளில் போற்றி வணங்குவோம்!

'இரும்பு மனிதர்' என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் இன்று.


சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய், இந்திய விவசாயிகளின் ஆன்மா 'சர்தார், இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவரை நினைவு கூர்வோம்! போற்றி வணங்குவோம்!